இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை : 3 பேருக்கு ஆயுள் தண்டனை
காதலுடன் இருந்த இளம்பெண்ணை கத்தியை காட்டி பாலியல் வன்கொடுமைசெய்த மூவருக்கு ஆயுள் தண்டனையும், 4 லட்சம் அபராதமும் விதித்து ராணிப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. ராணிப்பேட்டை அடுத்த தெங்கால் பாலாற்றங்கரை அருகே அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான நவலாக் தென்னை பண்ணை அருகே கடந்த ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி இரவு காதல் ஜோடி தனிமையில் பேசிக் கொண்டிருந்தனர் அப்போது அவ்வழியாக வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் மதுபோதையில் அந்த காதல் ஜோடியை வழிமறித்து தகராறில் ஈடுபட்டது. பின்பு…
