Headlines
சட்டவிரோத மின் பயன்பாட்டை மறைக்க லஞ்சம் : சிக்கிய மின்வாரிய ஊழியர்

சட்டவிரோத மின் பயன்பாட்டை மறைக்க லஞ்சம் : சிக்கிய மின்வாரிய ஊழியர்

கடையநல்லூர் அருகே மின்சாரத்தை சட்ட விரோதமாக பயன்படுத்திய விவசாயிடம் குற்றத்தை மறைக்க லஞ்சம் வாங்கிய மின்வாரிய லைன்மேனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள திரிகூடபுரத்தை பகுதியை சேர்ந்த சுந்திரபாண்டி என்பவரின் மகன் முருகேசன் (42) . இவர் தனது தந்தையின் பெயரில் உள்ள சுமார் 6-1/2 ஏக்கர் நிலத்தில் தென்னை விவசாயம் செய்து வருவதாகவும், விவசாயத்திற்காக இலவச மின் இணைப்பு பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், மின்சார பயன்பாடு…

Read More
பேஸ்புக் மூலம் பழக்கம்,14 வயது சிறுமியுடன் திருமணம் : இளைஞருக்கு 20 ஆண்டு சிறை

பேஸ்புக் மூலம் பழக்கம்,14 வயது சிறுமியுடன் திருமணம் : இளைஞருக்கு 20 ஆண்டு சிறை

பேஸ்புக் மூலம் பழக்கமான 14 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் ரூ2 ஆயிரம் அபராதமும் விதித்து சிவகங்கை போக்சோ நீதிமன்றம்தீர்ப்பளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவல்லிக்கேனியை சேர்ந்தவர் 26 வயதான கார்த்திக்கேயன். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு பேஸ்புக் மூலம் காரைக்குடியை சேர்ந்த 9 ஆம் வகுப்பு பயின்று வந்த 14 வயது சிறுமியுடன் பழக்கமாகி அவரை திருப்பூருக்கு அழைத்து சென்று திருமணம் செய்துள்ளார். இது…

Read More
பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் பலி : போர்மேன் கைது, 2 ஆலைகளின் உரிமம் தற்காலிக ரத்து

பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் பலி : போர்மேன் கைது, 2 ஆலைகளின் உரிமம் தற்காலிக ரத்து

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் நேற்று அடுத்தடுத்து நடைபெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்துகளில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்துகளைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆலைகளின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகாசி அருகே அனுப்பன்குளத்தில் விபத்து சிவகாசி அருகே அனுப்பன்குளம் பகுதியில் ஆறுமுகசாமிக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று காலை உலர் மேடையில் பட்டாசுகள் காய வைக்கப்பட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டது….

Read More
ஆடு திருட வந்த கல்லூரி மாணவர் : தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

ஆடு திருட வந்த கல்லூரி மாணவர் : தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிளித்தான் பட்டறை பகுதியில் வீடுகளின் பின்புறம் பட்டியில் கட்டி வைக்கப்பட்ட ஆடுகள் தொடர்ந்துதிருடப்பட்டு வந்தன.ஆடுகளை திருடி சென்ற மர்ம நபர்கள் யார் என அப்பகுதி பொதுமக்கள் தேடி வந்தனர். இந்த நிலையில் நள்ளிரவில் ஊருக்குள் இருசக்கர வாகனத்தில் கருப்பு நிற மாஸ்க் அணிந்து இரண்டு இளைஞர்கள் வந்துள்ளனர். அவர்கள் ஆடுகள் எந்த வீட்டில் கட்டப்பட்டுள்ளது என நோட்டம் விட்டுக் கொண்டிருந்தபோது அதை கண்ட பொதுமக்கள் அவர்களை மடக்கிப் பிடித்தனர். அப்போது இருசக்கர…

Read More
பள்ளி மாணவர்கள் மோதல் : அரியலூர் பேருந்து நிலையத்தில் பரபரப்பு

பள்ளி மாணவர்கள் மோதல் : அரியலூர் பேருந்து நிலையத்தில் பரபரப்பு

அரியலூர் பேருந்து நிலையத்தில் நேற்று மாலை பணி முடித்து மீண்டும் ஊர் திரும்பும் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது பேருந்துக்காக நின்று கொண்டிருந்த மாணவர்களில் சிலர் தங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். அப்போதுகுடும்பத்துடன் மஃப்டியில் இருந்த காவலர் ஒருவர் மாணவர்களை விலக்க முயன்றும், மாணவர்கள் அதை பொருட்படுத்தாது தங்களுக்குள் கடுமையாக சண்டையிட்டு தாக்கிக் கொண்டிருந்தனர். மாணவர்களின் தாக்குதலைக் கண்ட பொதுமக்கள், பேருந்து…

Read More
சட்டவிரோத பண பிடித்தம் : போராட்டம் அறிவித்த பல்கலைகழக தொழிலாளர்கள்

சட்டவிரோத பண பிடித்தம் : போராட்டம் அறிவித்த பல்கலைகழக தொழிலாளர்கள்

பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பள பணத்தில், சட்ட விரோதமாக பணம் பிடித்தம் செய்யும், அதிகாரிகளை கன்டித்து வரும் 7ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது. கோவை மருதமலையில் உள்ளபாரதியார்பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கடந்த மாதம் தொழிலாளர்களின் சம்பள கணக்கிலிருந்து பாரதியார் பல்கலைக்கழக நிர்வாகம், ரூபாய் 1000 முதல் 3000 வரை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, சட்ட விரோதமாக பிடித்தம் செய்துள்ளது….

Read More
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அத்துமீறல் : சிறுவனை புரட்டி எடுத்த நாய்கள்

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அத்துமீறல் : சிறுவனை புரட்டி எடுத்த நாய்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள என் ஜி ஜி ஓ காலனி, அசோகபுரம் பகுதியில் நேற்று அதிகாலை 2 மணியளவில் சாலை ஓரம் அமர்ந்திருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கஞ்சா மது போதையில் இருந்த நபர் மானபங்கம் செய்ய முயன்றுள்ளார். அப்போது அவருடன் இருந்த நாய்கள் அவனை கடித்தும், குரைத்தும் அப்பெண்ணை காப்பாற்றிய அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதன் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக துடியலூர் போலீசார் 17 வயது சிறுவனை…

Read More
தெருநாய்கள் கடித்து குதறியதில் முதியவர் பரிதாப பலி : நடுநடுங்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

தெருநாய்கள் கடித்து குதறியதில் முதியவர் பரிதாப பலி : நடுநடுங்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கும்பகோணம் அருகே 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் ஒரே நேரத்தில் கடித்து குதறியதில் முதியவர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த சின்னதுரை (75) என்பவர், கடந்த சில வருடங்களாக கும்பகோணம் பாலக்கரை – சென்னை செல்லும் சாலையில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்துள்ளார். வழக்கம்போல நேற்று இரவும் அவர் சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென அங்கு திரண்ட 10-க்கும் மேற்பட்ட வெறிநாய்கள் அவரை கூட்டம்…

Read More
உரிமமின்றி இயங்கிய மருந்தகம் : அதிகாரிகள் நடவடிக்கை

உரிமமின்றி இயங்கிய மருந்தகம் : அதிகாரிகள் நடவடிக்கை

மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து வழங்கியதாக வீடியோ வெளியான நிலையில் அதிகாரிகள் நடத்திய சோதனையில்உரிமம் பெறாமல் மருந்தகம் இயங்கியது தெரிய வந்தது. திருப்பூர் பழவஞ்சிபாளையம் சாலை லட்சுமி நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருந்தகத்தில் மருத்துவரின் உரிய பரிந்துரை சீட்டுகள் இல்லாமல் மருந்துகள் கொடுக்கப்பட்டதாக வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து திருப்பூர் மருந்தக ஆய்வாளர் பிரபு நேரடியாக சென்று தனியார் மருந்தகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் அப்போது அவர்கள் தலைவலிக்கான மாத்திரை…

Read More
மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல் : முற்றுகையிட்ட பொதுமக்கள், தப்பியோடிய பாதிரியார்

மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல் : முற்றுகையிட்ட பொதுமக்கள், தப்பியோடிய பாதிரியார்

சமயபுரம் அருகேபள்ளி மாணவிகளிடம் தொடர் பாலியல் அத்துமீறலில்தலைமை ஆசிரியர்ஈடுபட்டதையறிந்த பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள பள்ளிவிடை பகுதியில் ‘புனித மரியன்னை அரசு உதவி பெறும் பள்ளி’ இயங்கி வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை செயல்பட்டு வரும் இந்த உயர் நிலைப் பள்ளியில் பள்ளிவிடை, மாடகுடி, சாத்தம்பாடி, மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில்…

Read More