Headlines
ஐஆர்எஸ் அதிகாரி ப்ரோபைல், பெண் குரல் : ஆண்களை ஏமாற்றிய ஆண் கைது

ஐஆர்எஸ் அதிகாரி ப்ரோபைல், பெண் குரல் : ஆண்களை ஏமாற்றிய ஆண் கைது

தமிழகம் முழுவதும் திருமண இணையதளங்கள் மூலமாக மோசடி செய்த ராம்குமார் பாண்டியன் என்பவரை, சென்னை மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் கார்த்திக் என்பவரது புகாரின் அடிப்படையில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. இயல்பாகவே பெண் குரலில் பேசும் திறன் கொண்ட ராம்குமார் பாண்டியன், அதனைச் சாதகமாகப் பயன்படுத்தி திருமண இணையதளங்கள் மூலம் பல ஆண்களை ஏமாற்றி, சுமார் 1 கோடி ரூபாய் வரை மோசடி செய்தது…

Read More
வங்கிகள் இணைப்பு : பரவும் போலி அறிவிப்பு

வங்கிகள் இணைப்பு : பரவும் போலி அறிவிப்பு

இந்தியன் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட 9 பொதுத்துறை வங்கிகள் 3 பொதுத்துறை வங்கி குழுமங்களுடன் இணைக்கப்பட்டதாக பரப்பபட்ட ஆவணம் போலியானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியன் வங்கி, பேங்க் ஆப் மகாராஷ்டிரா,சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஆகியவை எஸ்.பி.ஐ வங்கியுடனும்,யூனியன் பேங்க் ஆப் இந்தியா,பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் & சிந்த் வங்கி ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடனும், கனரா வங்கி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி ஆகியவை பேங்க் ஆப் பரோடாவுடனும்…

Read More
தொடர் வெடிகுண்டு மிரட்டல் ; சாப்ட்வேர் இன்ஜினியர் சிறையில் அடைப்பு

தொடர் வெடிகுண்டு மிரட்டல் ; சாப்ட்வேர் இன்ஜினியர் சிறையில் அடைப்பு

​ கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்குத் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்த அமெரிக்காவில் பணியாற்றிய என்ஜினீயரைக் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரணை முடிந்த பின்பு சென்னை புழல் சிறையில் அடைத்தனர். கோவை மாநகரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், பாஸ்போர்ட் அலுவலகம், முதன்மைத் தபால் நிலையம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் மற்றும் பல்வேறு பள்ளி, கல்லூரிகளுக்குக் கடந்த சில நாட்களாக…

Read More
ஆக்சனில் இறங்கிய சென்னை போலீஸ் : பல்வேறு மாநிலங்களில் சைபர் குற்றவாளிகள் கைது

ஆக்சனில் இறங்கிய சென்னை போலீஸ் : பல்வேறு மாநிலங்களில் சைபர் குற்றவாளிகள் கைது

சைபர் குற்றவாளிகளைப் பிடிக்க சென்னை பெருநகர காவல் ஆணையரால் அமைக்கப்பட்ட 4 தனிப்படை போலீசார், தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் முகாமிட்டு 10 நபர்களை அதிரடியாக கைது செய்தனர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ் உத்தரவின்பேரில், மத்திய குற்றப் பிரிவின் (CCB) சைபர் குற்ற காவல் நிலையம் மற்றும் வடக்கு மண்டல சைபர் குற்ற காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பல்வேறு சைபர் நிதி மோசடி வழக்குகளில், வெளிமாநிலங்களில் தலைமறைவாக…

Read More