Headlines
வீடியோ செய்தி :  தூத்துக்குடி சிறுமி கொலை வழக்கில் தண்டனை தீர்ப்பு: அறிவிப்பு விரைவில் வெளியாகிறது

வீடியோ செய்தி :  தூத்துக்குடி சிறுமி கொலை வழக்கில் தண்டனை தீர்ப்பு: அறிவிப்பு விரைவில் வெளியாகிறது

தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தர்ம முனிஸ்வரன் இந்த வழக்கில் குற்றவாளி என தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா உறுதி செய்தார் தண்டனை விவரம் 12 முதல்12 30 மணிக்கு மேல் அறிவிக்கப்படும்

Read More
வீடியோ செய்தி : குடும்ப தகராறால் விபரீதம்: திருப்பத்தூரில் கணவர் மீது கொடூர தாக்குதல்

வீடியோ செய்தி : குடும்ப தகராறால் விபரீதம்: திருப்பத்தூரில் கணவர் மீது கொடூர தாக்குதல்

துபாய் தொழிலாளி சக்திவேலின் கண்ணீர் கதை: கட்டாயத் திருமணம், பண மோசடி, மற்றும் கொலை மிரட்டல்! “துபாயில் 7 ஆண்டுகள் இரவும் பகலும் கஷ்டப்பட்டு உழைத்து, சம்பாதித்த மொத்தப் பணத்தையும் குடும்பத்தாரிடம் நம்பி ஒப்படைத்தேன். ஆனால், என் விருப்பத்திற்கு மாறாக கட்டாயத் திருமணம் செய்து வைத்து, தற்போது என் உயிருக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளனர். மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் (சுமதி, இந்துமதி, தெய்வேந்திரன்) என்னை ஒரு அறையில் பூட்டி வைத்து சித்திரவதை செய்ததோடு, இரும்பு ராடு மற்றும்…

Read More