Headlines

ரேஷன் கடைகளில் இன்று கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்

ரேஷன் கடைகளில் இன்று கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இன்று கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

தற்போதைய நிலவரப்படி முன்னுரிமை ரேஷன் அட்டைகளில் 96.21 சதவீதம் கைவிரல் ரேகை சரிபார்ப்பு பணி நிறைவு பெற்றுள்ளது.

கை ரேகைப் பதிவை 100 சதவீதம் நிறைவு செய்யும் பொருட்டு, சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

ஆதார் விவரங்களை சரிபார்க்க குடும்ப அட்டையில் பெயர் இணைக்கப்பட்டுள்ள அனைவரும் இந்த சரிபார்ப்பை செய்து கொள்ள வேண்டும்.

இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகள் தவிர்த்து மற்ற அனைத்து இடங்களிலும் கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *