ஓமன் கடற்பகுதியில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல் – மேலும் ஒரு இந்தியர் உயிரிழப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியா நோக்கி வந்த சரக்கு கப்பல் மீது ஓமன் அருகே திடீரென்று தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கப்பலில் பணியாற்றி இந்தியர் ஒருவர் பலியாகி உள்ள நிலையில் 19 இந்தியர்கள் உள்பட 27 ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ஓமன் கடற்பகுதியில் இந்தியாவை நோக்கி வந்த எம்.வி கேப் டேவ் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார். கப்பலில் இருந்த மற்ற அனைத்து மாலுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். சரக்குக் கப்பல்கள்…
