Headlines
இந்து முன்னணி நிர்வாகி சசிக்குமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

இந்து முன்னணி நிர்வாகி சசிக்குமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவையை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி சசிக்குமார் கொலை கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. கோவை துடியலூர் அடுத்த சுப்பிரமணியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவர் கோவை மாவட்ட இந்து முன்னணி பேச்சாளராகப் பணியாற்றினார். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய போது, மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கோவையில் பெரும் பதற்றமும், வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறின. ஆரம்பத்தில்…

Read More
எ.வ.வேலுவின் வெற்றி செல்லும் : உயர் நீதிமன்றம்

எ.வ.வேலுவின் வெற்றி செல்லும் : உயர் நீதிமன்றம்

திருவண்ணாமலை திமுக எம்எல்ஏ எ.வ.வேலுவுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரது வெற்றியை எதிர்த்து தவெக வேட்பாளர் அருள் ஆறுமுகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று எ.வ.வேலு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விவாரித்த மனுவை விசாரித்த நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி,…

Read More
கோவையில் தேசிய மக்கள் நீதிமன்றம் : 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவையில் தேசிய மக்கள் நீதிமன்றம் : 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவையில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் நிகழ்வில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. கோவை நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஸ்ரீதேவி தலைமையில் நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் உட்பட மேட்டுப்பாளையம் பொள்ளாச்சி வால்பாறை சூலூர் மற்றும் மதுக்கரை நீதிமன்றங்களிலும் இந்த தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.இதில் மாவட்ட முதன்மை நீதிபதி ஸ்ரீதேவி தேசிய மக்கள் நீதிமன்றத்தின் பயன்கள் குறித்து…

Read More
புகார் அளித்தவர் ஜீப் ஏற்றிக்கொலை : பேரூராட்சி தலைவருக்கு 14 ஆண்டு சிறை

புகார் அளித்தவர் ஜீப் ஏற்றிக்கொலை : பேரூராட்சி தலைவருக்கு 14 ஆண்டு சிறை

பல்லடம் அருகே தன் மீது புகார் கொடுத்தவரை ஜீப் ஏற்றி கொலை செய்த வழக்கில் சாமலாபுரம் பேரூராட்சி தலைவர் பழனிச்சாமிக்கு14 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூபாய்.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியத்திற்குட்பட்ட சாமலாபுரம் பேரூராட்சியின் தலைவராக செயல்பட்டு வருபவர் விநாயகா பழனிச்சாமி. தன்னை எதிர்த்து புகார் மனு அளித்த பழனிசாமி என்பவர் மீது ஜீப்பை ஏற்றி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம்…

Read More