ஓய்வை அறிவித்த “GOAT” : அதிர்ச்சியில் ரசிகர்கள்
உலக கால்பந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள அர்ஜென்டினா அணி கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 21 ஆண்டுகளுக்கும் மேலாக அர்ஜென்டினா தேசிய அணிக்காக விளையாடிய மெஸ்ஸி, தனது உணர்ச்சிகரமான பதிவின் மூலம் ஓய்வு முடிவை நேற்று அறிவித்துள்ளார். இந்த முடிவு தனக்கு மிகவும் வேதனையானது என்றாலும், அணியிலிருந்து விலகுவதற்கான நேரம் வந்துவிட்டதை உணர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார். மெஸ்ஸியின் சர்வதேச கால்பந்து பயணம் பல ஏற்றத் தாழ்வுகளை…
