ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொ** – காங்கேயம் அருகே சோகம்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம், முத்தூர் அருகே வேலம்பாளையம் ஊராட்சி சாமிநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 65). கைத்தறி நெசவு தொழிலாளி. இவரது மனைவி பாப்பாத்தி (60). இவர்களது மகன் தினேஷ்குமார் (37). இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் கோழிப்பண்ணையில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் பரமத்தி வேலூரை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இவர்கள் கூட்டுக்குடும்பமாகவே வாழ்ந்து வந்தனர். தினமும் தினேஷ்குமார், முத்தூரில்…
