+1 மாணவர் தூக்கிட்டு தற்கொ** – போலீசார் விசாரணை
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் பேட்டை பகுதியை சேர்ந்த ஞானபிரகாசம் (48). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது இரண்டாவது மகன் கிஷோர்( 16 ). இவர் அதே பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தார். இதனிடையே பள்ளி விடுமுறை நாள் என்பதால் காலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற கிஷோர் மாலை நீண்ட நேரம் கழித்து வீட்டுக்கு திரும்பி…
