காங்கிரசிற்கு ஒதுக்கியது ஏன்? தவெக வெற்றிக்கு உன் மகன் காரணம் : உதயம் சண்முகம் vs ரகுபதி
புதுக்கோட்டையில் திமுக ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் மறு சீரமைப்பு தொடர்பாக நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ உதயம் சண்முகத்திற்கும், முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கும் வார்த்தைப்போர் நிலவியது. சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு திமுக தலைமை கழகத்தை மறு சீரமைப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதியில் இரண்டு இரண்டு சட்டமன்ற தொகுதிகள் ஒரு மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது அதே போன்று நகரம் பேரூர் கிளைக் கழகமும் பிரிக்கப்பட்டுள்ளது . கட்சி…
