Headlines
பூனையை கவ்விச்சென்ற சிறுத்தை : வெலிங்டனில் மக்கள் அச்சம்

பூனையை கவ்விச்சென்ற சிறுத்தை : வெலிங்டனில் மக்கள் அச்சம்

குன்னூர் அருகே வெலிங்டன் பாரத் நகர் பகுதியில் வீட்டின் முன்பு இருந்த பூனையை கவ்வி சென்ற சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டது. சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் யானை, சிறுத்தை, புலி ,காட்டெருமை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்கு வருவது சமீப காலமாக அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக சிறுத்தை புலி போன்றவை மனிதர்களை தாக்குவதோடு வீட்டில் வளர்க்கப்படும் ஆடு மாடுகளையும் வேட்டையாடி செல்கிறது….

Read More
கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. அதன்படி கோவையில் ரயில் நிலையம் எதிரில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கி கிளையில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதில் இச்சங்கத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்தப் போராட்டத்தில் வங்கிகளின் லாபத்தில் உரிய பங்கினை வழங்க வேண்டும், PLI உடனடியாக வழங்க வேண்டும், பதினோராவது இருதரப்பு ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொண்ட படி ஐந்து…

Read More
பிரேதக் கிடங்கில் புகைப்படம் எடுக்க முயன்ற 3 பேர் கைது : மருத்துவமனை ஊழியர், காவல் ஆய்வாளர் மீது லஞ்ச புகார்

பிரேதக் கிடங்கில் புகைப்படம் எடுக்க முயன்ற 3 பேர் கைது : மருத்துவமனை ஊழியர், காவல் ஆய்வாளர் மீது லஞ்ச புகார்

அரசு ஸ்டான்லி மருத்துவ பிரேத கிடங்கில் சடலங்களை புகைப்படம் எடுத்ததாக 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவத்தில், மருத்துவமனை ஊழியர் மற்றும் காவல் ஆய்வாளர் மீது லஞ்ச புகார் தெரிவித்து கைதானவர்களின் உறவினர்கள் வாக்குவாத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை பெரம்பூர் கொடுங்கையூர் பகுதியில் வசித்து வந்தவர் ஆனந்த் என்கின்ற பல்லு ஆனந்த். இவர் உடல்நல குறைவால் நேற்று உயிரிழந்துள்ளார்.இவரது உடலானது அரசு ஸ்டான்லி மருத்துவ பிரேத கிடங்கில் வைக்கப்பட்டிருக்கிறது. பிரேத கிடங்கில் இருக்கும் இவரது உடலை…

Read More
வட மாநில வாலிபர் கொலை வழக்கு : உடலை புதைத்து விட்டு தப்பிய திரிபுராவை சேர்ந்த 6 பேர் கைது!

வட மாநில வாலிபர் கொலை வழக்கு : உடலை புதைத்து விட்டு தப்பிய திரிபுராவை சேர்ந்த 6 பேர் கைது!

கோவை அருகே வடமாநில வாலிபரை கொலை செய்து உடலை புதைத்து விட்டு தப்பி சென்ற திரிபுராவை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை அருகே உள்ள ஒத்தக்கால் மண்டபம், தண்ணீர் பந்தல் பகுதியில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க ஆங்காங்கே குழி தோண்டப்பட்டு உள்ளது. இந்நிலையில் அங்கு உள்ள ஒரு குழிக்குள் ஒரே கை, மட்டும் வெளியே தெரிந்த நிலையில் வாலிபரின் உடல் புதைக்கப்பட்ட…

Read More
பல கோடி மதிப்பிலான ஆபரண கற்கள் கொள்ளை : 24 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

பல கோடி மதிப்பிலான ஆபரண கற்கள் கொள்ளை : 24 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

பேரணாம்பட்டு அருகே ஆபரண கற்கள் வியாபாரியிடம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 8 அலெக்ஸாண்டர் கற்களை மர்ம கும்பல் கொள்ளையடித்த சம்பவத்தில் 24 மணி நேரத்தில் போலீசார் ஒரு குற்றவாளியை கைது செய்து 7 அலெக்சாண்டர் கற்கள் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவான இரண்டு பேரை தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பல்லலகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த உயர் ரக கற்கள் விற்பனை செய்யும் வியாபாரி ஆனந்தகுமார் (58).பேரணாம்பட்டு அடுத்த ஏரிகுத்தி பகுதியை சேர்ந்த புருஷோத்தமன்…

Read More
தாய்,மகளை கொன்று பவானி ஆற்றில் வீசிய சம்பவம் : கள்ளக் காதலன் மேற்கு வங்கத்தில் கைது

தாய்,மகளை கொன்று பவானி ஆற்றில் வீசிய சம்பவம் : கள்ளக் காதலன் மேற்கு வங்கத்தில் கைது

பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி அருகே தாய், மகளை கொன்று உடலை துண்டு, துண்டாக வெட்டி பவானி ஆற்றில் வீசி விட்டு தலைமறைவான கள்ளக் காதலனை மேற்கு வங்கத்தில் கேரள காவல் துறையினர் கைது செய்தனர். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி அருகே கடந்த 6 ம் தேதி புதூர் சீரகடவு பகுதியில் பவானி ஆற்றில் மூன்று சாக்கு மூட்டைகள் மிதப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. காவல்துறையினர் அவற்றை மீட்டு சோதனையிட்ட போது பெண் மற்றும்…

Read More
" ஏறும் போதே மூடப்பட்ட அரசுப் பேருந்து கதவால் முதியவர்கள் காயம்: பயணிகள் வாக்குவாதம்

” ஏறும் போதே மூடப்பட்ட அரசுப் பேருந்து கதவால் முதியவர்கள் காயம்: பயணிகள் வாக்குவாதம்

கோவையில் அரசுப் பேருந்தில் வயதான பெண்கள் ஏறிக் கொண்டு இருந்த போதே ஓட்டுநர் கதவை மூடியதால், கதவில் சிக்கிப் பெண்கள் காயம் அடைந்த சம்பவத்தைக் கண்டித்துப் சக பயணிகள் அரசுப் பேருந்து ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோவை, திருச்சி சாலை, இருகூர் பிரிவு நிறுத்தத்தில் அரசுப் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றுவதற்காக வந்து நின்றது. அப்போது, வயதான பெண் பயணிகள் பலர் வரிசையாகப் பேருந்தின் கதவு வழியாக உள்ளே ஏறிக் கொண்டு…

Read More
கோவை : மாநகராட்சி கூட்டத்தில் திமுக - காங்கிரஸ் கவுன்சிலர்கள் காரசார விவாதம்

கோவை : மாநகராட்சி கூட்டத்தில் திமுக – காங்கிரஸ் கவுன்சிலர்கள் காரசார விவாதம்

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. மாநகராட்சி மேயர் ரங்கநாயகி தலைமையில் இன்று மாநகராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியவுடன் சிறந்த மாநகராட்சி விருதை மக்கள் பிரதிநிதிகளான மேயர் உள்ளிட்டோரை அழைத்துக் கொடுக்காமல் நகராட்சி நிர்வாக இயக்குனர் மட்டுமே அழைத்து கொடுத்ததற்காக தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். அப்போது முதல்வர் பேசுவதே இல்லை என்கின்ற குற்றச்சாட்டு முன்வைத்து பேசினர். அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் கவுன்சர்கள் முதல்வர்…

Read More
திருப்பூர் : கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் : கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வங்கி ஊழியர்களுக்கு 5 நாட்கள் வேலை முறை ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் திருப்பூர் பாரத ஸ்டேட் வங்கி பிரதான கிளை முன்பு நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய வங்கிகள் சங்கத்துடன் இடம்பெற்ற 12 வது இருதரப்பு ஒப்பந்தம் மற்றும் 9 வது கூட்டு குறிப்பில் வாரம் 5…

Read More
அமராவதி பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை

அமராவதி பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை

அமராவதி பிரதான கால்வாய் வழியாக 15 நாட்கள் தண்ணீர் திறந்து குடிநீர், விவசாய தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என விவசாயிகள் தாராபுரம் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். அமராவதி பிரதான கால்வாயை பயன்படுத்தி பாசனம் மற்றும் குடிநீர் வசதி பெறும் உடுமலை மடத்துக்குளம் தாராபுரம் ஒன்றிய பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டதாகவும் குடிநீர் இல்லாமலும் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் இல்லாமல் என்னை கரும்பு போன்ற நீண்ட கால பயிர்களுக்கு லாரி மூலம் தண்ணீர் பெற்று…

Read More