கூடலூர் : ஆட்கொல்லி புலி நிச்சயம் பிடிபடும் – வனத்துறை அமைச்சர் உறுதி
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓ வேலி பகுதியில் கடந்த மாதம் புலித்தாக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் அப்பகுதி மக்கள் ஆட்கொல்லி புலியை பிடிக்க வேண்டும் என போராட்டங்களை நடத்தினர். இதனை எடுத்து தமிழக அரசு ஆட்கொல்லி புள்ளியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் கோவில் பகுதியில் 190கேமராக்களை பொருத்தியும் 14 இடங்களில் கூண்டுகளை வைத்தும் புலியை பிடிக்க நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த…
