விக்சித் பாரத் போட்டிகள் : இளைஞர்கள் பங்கேற்க அழைப்பு
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மேரா யுவ பாரத் சார்பில் நடத்தப்படும் ‘விக்சித் பாரத் இளம் தலைவர்கள் உரையாடல்’ எனும் தேசிய அளவிலான நிகழ்ச்சி குறித்த செய்தியாளர் சந்திப்பு கோவை ஆடிஸ் வீதியில் உள்ள கோயம்புத்தூர் பிரெஸ் கிளப் அரங்கில் இன்று நடைபெற்றது. இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சி மற்றும் தொலைநோக்கு பார்வையில் பங்கு கொள்ளும் விதமாக தங்களின் கருத்துக்கள் மற்றும் புதுமையான தீர்வுகளை முன்வைக்கும் விதமாக நடத்தப்படும் விக்சித் பாரத்…
