Headlines
புகார் அளித்தவர் ஜீப் ஏற்றிக்கொலை : பேரூராட்சி தலைவருக்கு 14 ஆண்டு சிறை

புகார் அளித்தவர் ஜீப் ஏற்றிக்கொலை : பேரூராட்சி தலைவருக்கு 14 ஆண்டு சிறை

பல்லடம் அருகே தன் மீது புகார் கொடுத்தவரை ஜீப் ஏற்றி கொலை செய்த வழக்கில் சாமலாபுரம் பேரூராட்சி தலைவர் பழனிச்சாமிக்கு14 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூபாய்.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியத்திற்குட்பட்ட சாமலாபுரம் பேரூராட்சியின் தலைவராக செயல்பட்டு வருபவர் விநாயகா பழனிச்சாமி. தன்னை எதிர்த்து புகார் மனு அளித்த பழனிசாமி என்பவர் மீது ஜீப்பை ஏற்றி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம்…

Read More
தாராபுரம் இடைத்தேர்தல் : வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு

தாராபுரம் இடைத்தேர்தல் : வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு

திருப்பூர் எல்.ஆர் .ஜி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணிக்கை மைய பணிகளை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாராணவரே பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது பிரதான கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் 15ம் தேதி செவ்வாய் கிழமை அன்று அனைவரும் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இடைத்தேர்தல் பணிகள் துரிதமாகவும் சரியான…

Read More
வாழை இலை விலை கிடுகிடு உயர்வு : ஆண்டிப்பட்டியில்ஒரு கட்டு வாழை இலை ரூ.6000க்கு விற்பனை

வாழை இலை விலை கிடுகிடு உயர்வு : ஆண்டிப்பட்டியில்ஒரு கட்டு வாழை இலை ரூ.6000க்கு விற்பனை

விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த தினங்கள் காரணமாக வாழை இலையின் தேவை அதிகரித்து இருப்பதால் அதன் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக வாழை விவசாயம் செய்யப்படுகிறது.தற்போது காமராஜர் மார்கெட்டில்(சந்தைபேட்டை)வாழை இலையின் விலை கடுமையான உயர்வடைந்து, ஒரு கட்டு வாழை இலை 6000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி தினம் மற்றும் ஆவணி முகூர்த்தம் உள்ளிட்ட காரணங்களால் வாழை இலையின் தேவை அதிகரித்திருப்பதால்அதன் விலை பல…

Read More
கொடைக்கானலில் கனிமவள கொள்ளை : கனரக இயந்திரங்கள், வெடி சத்தத்தால் பொதுமக்கள் பாதிப்பு

கொடைக்கானலில் கனிமவள கொள்ளை : கனரக இயந்திரங்கள், வெடி சத்தத்தால் பொதுமக்கள் பாதிப்பு

கொடைக்கானலில் அரசு அதிகாரிகள் உதவியோடு அனுமதியின்றி செயல்பட்டு வரும் கல் குவாரிகள் வெடிபொருள்களை கொண்டு பாறைகளை உடைப்பதால் குடியிருப்பு பகுதியில் வாழும் பொதுமக்கள்பாதிப்படைவதாககுற்றச்சாட்டு எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை பகுதிகளில் ஜேசிபி, கிட்டாச்சி, பாறை துளையிடும் இயந்திரங்களைக் கொண்டு நகர்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு வருகிறது்இதுகுறித்து கொடைக்கானல் கோட்டாட்சியர் ,வட்டாட்சியர், கிராம அலுவலர் போன்ற அதிகாரிகள் பல முறை தகவல் தெரிவிக்கப்படும் எந்த ஒரு நடவடிக்கைகள் எடுக்காததால் இன்று 50 மேற்பட்ட…

Read More
இருசக்கர வாகனம் திருட்டு : சிசிடிவியில் சிக்கிய மர்மநபர்

இருசக்கர வாகனம் திருட்டு : சிசிடிவியில் சிக்கிய மர்மநபர்

திருச்செந்தூர் அருகே உள்ள நடுநாலு மூலைக்கிணறு ஜீவாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகாந்த். இவர் திருச்செந்துர் அடுத்த ஓடக்கரை பகுதியில் உள்ள தனியார் லாட்ஜில் இரவு நேர மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 8 ம் தேதி இரவு பணிக்கு வந்த போது லாட்ஜ் முன்பு தனது விலை உயர்ந்த ஆர்15 இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு பணியில் இருந்துள்ளார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை.உடனடியாக லாட்ஜில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு…

Read More
ஆய்விற்கு வந்த அமைச்சர் : குறைகளை அடுக்கிய பொதுமக்கள்

ஆய்விற்கு வந்த அமைச்சர் : குறைகளை அடுக்கிய பொதுமக்கள்

கோவையில் ஆய்வு மேற்கொள்ள வந்த அமைச்சர் அருண்ராஜை சூழ்ந்த பொதுமக்கள் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். கோவை மாநகராட்சி விமான நிலையம் அருகில் உள்ள சௌபாக்கியா நகர் பகுதியில் டெங்கு மற்றும் மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர்…

Read More
மின்வெட்டை கண்டித்து தீப்பந்தமேந்தி போராட்டம் : மாஜி எம்.எல்.ஏ விரட்டியடிப்பு

மின்வெட்டை கண்டித்து தீப்பந்தமேந்தி போராட்டம் : மாஜி எம்.எல்.ஏ விரட்டியடிப்பு

விக்கிரமசிங்கபுரம் அருகே அறிவிக்கப்படாத மின்வெட்டைக் கண்டித்து தீப்பந்தம் ஏந்தியும்,மெழுகுவர்த்தி ஏந்தியும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமரச பேச்சுவார்த்தைக்கு வந்த முன்னாள் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையாவைஓடு‌ ஓடு, திரும்பி போ திரும்பி போ என முழக்கமிட்டு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சுற்றுவட்டாரத்தில் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் முன் அறிவிப்பின்றி கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மின்சாரம் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இதனால் மாணவர்களுக்கு படிக்க முடியாத நிலையும், சிறு, குறு தொழிலாளர்களுக்கு தொழில்…

Read More
வீட்டின் பூட்டை உடைத்து ரூ.11 லட்சம் கொள்ளை : கடன் வாங்கி வைத்திருந்த தொகையை இழந்த விவசாயி

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.11 லட்சம் கொள்ளை : கடன் வாங்கி வைத்திருந்த தொகையை இழந்த விவசாயி

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கொடுமாம்பள்ளி ஆண்டி வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் 43.கால்நடைகளை வளர்த்து விவசாயம் செய்து வருகிறார்.இவருக்கு விஜயலட்சுமி என்பவருடன் 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து ஆண் பெண் என 4 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக பெருமாள் தனது நிலத்தை அடமானம் வைத்து சில தினங்களுக்கு முன்பு ரூ.15 லட்சம் கடனாக பெற்றதாக சொல்லப்படுகிறது.அதில் ரூ.4 லட்சத்தை பல்வேறு சில்லறை கடன்களை அடைப்பதற்காக செலவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து…

Read More
ஸ்டாலினை தியாகி என்றெல்லாம் சொல்ல முடியாது : அமைச்சர் நிர்மல்குமார்

ஸ்டாலினை தியாகி என்றெல்லாம் சொல்ல முடியாது : அமைச்சர் நிர்மல்குமார்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் குடமுழுக்கு முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அப்போது மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் மாநகர காவல் ஆணையர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் உடன் இருந்தனர் இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நிர்மல் குமார்,கும்பாபிஷேகத்திற்காக 8000 வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது 2000 பொதுமக்களுக்கு பாஸ் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குடிநீர் பைப் மூலமாக வழங்குவதற்கான…

Read More
மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி உயிரிழப்பு : கட்டிட பணியின் போது விபரீதம்

மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி உயிரிழப்பு : கட்டிட பணியின் போது விபரீதம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தார்வழி பகுதியில் சித்திக் என்பவருக்கு புதிய வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை முதல் கட்டிட மேஸ்திரிகள் மற்றும் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மிட்டாளம் பகுதியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி ராஜேந்திரன், கட்டுமானப் பணிக்காக கம்பியை எடுத்தபோது, அருகில் சென்ற மின்சார கம்பியில் அந்த கம்பி உரசியதாக கூறப்படுகிறது.இதில் ராஜேந்திரனை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.தகவல் அறிந்து சம்பவ…

Read More