Headlines

தாராபுரம் : அடிப்படை வசதி கோரி தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்

தாராபுரம் : அடிப்படை வசதி கோரி தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்

தாராபுரம் கவுண்டச்சிப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட அலங்கியம் சாலை மெட்ரோ சிட்டி என்ற வீட்டுமனை குடியிருப்பு பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், குடிநீர், தெருவிளக்கு, சாலை, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராமல் கடந்த 20 ஆண்டுகளாக தங்களை வஞ்சித்து வருவதாகவும் முறையான சாலை வசதி இல்லாததால் களிமண் ரோடு மட்டுமே இருப்பதாகவும் நேற்று பெய்த மழையில் வீடுகளுக்கு முன்பு தண்ணீர் தேங்கி நடந்து செல்ல முடியாத சூழல் உள்ளதாகவும் தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என கூறி இப்பகுதி இப்போது மக்கள் இடைத்தேர்தலை புறக்கணிப்போம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *