Headlines
குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததார் வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததார் வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமுதல் நிலை ஒப்பந்ததாரரான அவிநாசியை சேர்ந்த வேலுமணியின் அலுவலகம் மற்றும்  காமராஜ் நகரின் உள்ள வீடு என இரு இடங்களிலும் ஒரே சமயத்தில் திருப்பூர் சரக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணிக்கு சொந்தமான அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியில் உள்ள வி ஆர் வாட்டர் இன்ஃப்ரா கம்பெனி நிறுவன அலுவலகம் மற்றும் அவிநாசி காமராஜ்…

Read More
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மீது மோசடி புகார் : திமுகவில் பரபரப்பு

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மீது மோசடி புகார் : திமுகவில் பரபரப்பு

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் ரூ.2 கோடிக்கு மேல் பணம் வாங்கிகொண்டு மோசடி செய்ததாக அவரின் நெருங்கிய உறவினர் குற்றம்சாட்டி லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் கட்சி தலைமையிடம் அளித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் நெருங்கிய உறவினரும், திமுக பொதுகுழு உறுப்பினரும், பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரருமான சிவக்குமார் என்பவர் திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் மீது புகார் மனுவினை அளித்துள்ளார்.அதில் பொதுசெயலாளர் துரைமுருகன் தனக்கு பொதுப்பணித்துறையில் ஒப்பந்த பணி தருவதாக ரூ.1.50 கோடியும், எனது மனைவிக்கு ஒன்றிய…

Read More
+1 மாணவர் தூக்கிட்டு தற்கொ** - போலீசார் விசாரணை

+1 மாணவர் தூக்கிட்டு தற்கொ** – போலீசார் விசாரணை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் பேட்டை பகுதியை சேர்ந்த ஞானபிரகாசம் (48). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது இரண்டாவது மகன் கிஷோர்( 16 ). இவர் அதே பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தார். இதனிடையே பள்ளி விடுமுறை நாள் என்பதால் காலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற கிஷோர் மாலை நீண்ட நேரம் கழித்து வீட்டுக்கு திரும்பி…

Read More
அமைச்சரின் சகோதரிக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் விபத்து : தொழிலாளி உயிரிழப்பு

அமைச்சரின் சகோதரிக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் விபத்து : தொழிலாளி உயிரிழப்பு

சாத்தூர் அருகே அமைச்சரின் சகோதரிக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். சாத்தூர் அருகே உள்ள ஒத்தையால் கிராமத்தில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசுவின் உடன் பிறந்த சகோதரியான ஜெயசக்தி என்பவருக்கு சொந்தமான சின்னத்தம்பி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்று செயல்பட்டு வரும் இந்த பட்டாசு ஆலையில் 5க்கும் மேற்பட்ட அறைகளில் 15க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று…

Read More
திருமணம் செய்ய வற்புறுத்திய கர்ப்பிணி இளம்பெண் கொ** : காதலன் கைது

திருமணம் செய்ய வற்புறுத்திய கர்ப்பிணி இளம்பெண் கொ** : காதலன் கைது

எடப்பாடி அருகே கர்ப்பிணி பெண் கொலை செய்யப்பட்டுசாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசப்பட்ட வழக்கில் அப்பெண்ணின் காதலன் கைது செய்யப்படார்.திருமணத்திற்கு வற்புறுத்தியதால் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கிக் கொன்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டத்திற்கு உட்பட்ட கொங்கணாபுரம் ஒன்றியம் பச்சாலியூர் அருகே திருமணம் ஆகாமலேயே ஏழு மாத கர்ப்பமாக இருந்த கோகிலா ( 23) என்ற பெண் விவசாய கிணற்றில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்துசேலம் மாவட்ட காவல் துறை…

Read More
622 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் : குளித்தலை போலீசார் அதிரடி

622 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் : குளித்தலை போலீசார் அதிரடி

கரூர் மாவட்டம் குளித்தலை டிஎஸ்பி உத்தரவின் பேரில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட விற்பனையை தடுக்கும் பொருட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குளித்தலை அருகே புகையிலைப் பொருட்களை ஓரிடத்தில் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து குளித்தலை அருகே உள்ளஇரணியமங்கலம் பஞ்சாயத்துக்குட்பட்ட வளையப்பட்டி பகுதியில் உள்ள சமத்துவபுரத்தில் உள்ள சதீஷ் என்பவரது வீட்டை ஆய்வு செய்ய சென்றுள்ளனர். போலீசாரை கண்டதும் சதீஷ் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். அப்போது அவரது…

Read More
போலீசை தாக்கி வழிப்பறி : ஒடிசா தொழிலாளர்கள் மூவர் கைது

போலீசை தாக்கி வழிப்பறி : ஒடிசா தொழிலாளர்கள் மூவர் கைது

தென்னிலை அருகே அரசு மதுபானக் கடை பகுதியில் இரவு நேரத்தில் ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலரை தாக்கி, அவரிடம் இருந்த செல்போன், வாக்கி டாக்கி மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்துச் சென்ற ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 3 புலம்பெயர் தொழிலாளர்களை தென்னிலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தென்னிலை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் கணேசன். தென்னிலை அருகே உள்ள அரசு மதுபானக் கடை பகுதியில் இரவு நேர ரோந்து…

Read More
காதலனுக்கு டூவிலர் வாங்க நகை திருட்டு : மாணவி கைது, காதலன் தலை மறைவு

காதலனுக்கு டூவிலர் வாங்க நகை திருட்டு : மாணவி கைது, காதலன் தலை மறைவு

பொள்ளாச்சியில் தந்தையின் நண்பர் வீட்டில் ஒன்பது பவுன் நகையை திருடி, காதலனுக்கு இரு சக்கர வாகனம் வாங்கித் தந்த கல்லூரி மாணவியை கைது செய்த போலீசார், தலைமறைவான காதலனை தேடி வருகின்றனர். பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையம் பகுதியில் வசிப்பவர் ராஜேஷ், இவரது 19 வயது மகள் பொள்ளாச்சியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.காம் (சி.ஏ) படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 16.ஆம் தேதி ஊஞ்சவேலம்பட்டியில் உள்ள தந்தை ராஜேஷின் நண்பரான…

Read More
பள்ளி குழந்தைகள் உணவில் விஷம் கலந்த கூலித்தொழிலாளி : சத்தியமங்கலத்தில் கொடூரம்

பள்ளி குழந்தைகள் உணவில் விஷம் கலந்த கூலித்தொழிலாளி : சத்தியமங்கலத்தில் கொடூரம்

சத்தியமங்கலம் அடுத்த ராமபைலூர் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 51 குழந்தைகள் பயின்று வருகிறார்கள். இவர்களுக்கு காலை மற்றும் மதியம் அரசின் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 31ஆம் தேதி குழந்தைகளுக்காக தயார் செய்து வழங்குவதற்காக, காலை உணவு தயார் செய்யப்பட்டு இருந்தது. குழந்தைகளுக்கு வழங்குவதற்கு முன்னர், அங்குள்ள பெண் ஆசிரியர் ஒருவர், காலை உணவை சாப்பிட்டுள்ளார். அப்போது சாம்பார் கசந்த நிலையில் இருந்ததால், உடனடியாக யாருக்கும் வழங்க வேண்டாம் எனக் கூறி,…

Read More
மனைவியின் கள்ளக்காதல் : கணவன் தற்கொலை

மனைவியின் கள்ளக்காதல் : கணவன் தற்கொலை

ஆம்பூரில் மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தால் அவமானமடைந்த கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர் குப்பம் கோவில் தெருவை சேர்ந்த பாண்டியன் மகன் பாலச்சந்திரன் (26) இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் என்பவருக்கும் ஏழு வருடத்திற்கு முன் திருமணம் நடந்தது. இத்தம்பதிக்கு மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. பாலச்சந்திரன் ஆம்பூர் பைபாஸ் சாலையில் ஒரு ஸ்டிக்கர் கடையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பாலச்சந்திரன் மனைவி, திருமணமான…

Read More