தண்டவாளத்தில் சிக்கிய பேருந்து : ஓட்டுநரால் தவிர்க்கப்பட்ட விபத்து
உளுந்தூர்பேட்டை அருகே பரிக்கல் ரயில்வே கேட்டில் 40 பயணிகளுடன் வந்த அரசு பேருந்து இரும்பு கம்பத்தில் சிக்கி தண்டவாளத்தில் நின்றது. அப்போது கொல்லம் எக்ஸ்பிரஸ் வர சிக்னல் போடப்பட்டதால் பதட்டம் ஏற்பட்ட நிலையில் ஓட்டுநர் பயணிகளை இறக்கி பேருந்தை சாமர்த்தியமாக மீட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பரிக்கல் பகுதியில் ரயில்வே கேட் உள்ளது. நேற்று இரவு 7 மணிக்கு விரைவு ரயில் ஒன்று செல்வதற்காக கேட் போடப்பட்டது. பின்னர் ரயில்…
