Headlines
13 அடி பள்ளத்தில் சிக்கிய நகராட்சி ஊழியர் : போராடி மீட்ட தீயணைப்பு துறையினர்

13 அடி பள்ளத்தில் சிக்கிய நகராட்சி ஊழியர் : போராடி மீட்ட தீயணைப்பு துறையினர்

விழுப்புரத்தில் பாதாள சாக்கடை திட்ட பணியின் போது மண் சரிந்து 13 அடி பள்ளத்தில் மாட்டிக்கொண்ட நகராட்சி ஊழியரை சுமார் 1 மணிநேரம் போராடி தீயணைப்புத் துறையினர் மீட்டனர். விழுப்புரம் நகராட்சியில் வண்டி மேடு பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டது . இதனால் நகராட்சி சார்பில் 13 அடி பள்ளம் தோண்டி பாதாள சாக்கடை அடைப்பை நீக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதையொட்டி பழைய பைப்லைனில் உடைப்பு ஏற்பட்டதால் அதனை மாற்றி புதிய பைப் லைன் பொருத்தும்…

Read More
பேருந்திலிருந்து தள்ளிவிடப்பட்ட பழங்குடியின மாணவிகள் : டிரைவர், கண்டெக்டர் சஸ்பெண்ட்

பேருந்திலிருந்து தள்ளிவிடப்பட்ட பழங்குடியின மாணவிகள் : டிரைவர், கண்டெக்டர் சஸ்பெண்ட்

புதுக்கோட்டையில் நடத்துனர் தள்ளிவிட்டதில், அரசுப் பேருந்திலிருந்து கீழே விழுந்து, பழங்குடியின மாணவிகள் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டுநர், நடத்துனர் மீது வெள்ளனூர் போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் இருந்து புதுக்கோட்டை சென்ற அரசுப் பேருந்தில், ரெங்கம்மாள் சத்திரம் அருகே பழங்குடியின மாணவிகள் ஏறியுள்ளனர். அப்போது பேருந்தில் கூட்டம் அதிகமாக இருப்பதாகக்கூறி, மாணவிகளை கீழே இறங்குமாறு நடத்துநரும், பேருந்தில் இருந்தவர்களும் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து நடத்துநர் பேருந்தின்…

Read More
புதுக்கோட்டை அருகே பள்ளி செல்லும் பழங்குடியின மாணவிகள், அரசு பேருந்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்ட சம்பவத்தை மனித நேயமற்ற கொடூர செயல் என கனிமொழி எம்.பி விமர்சித்துள்ளார்.

புதுக்கோட்டை அருகே பள்ளி செல்லும் பழங்குடியின மாணவிகள், அரசு பேருந்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்ட சம்பவத்தை மனித நேயமற்ற கொடூர செயல் என கனிமொழி எம்.பி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், புதுக்கோட்டை அருகே பள்ளி செல்லும் பழங்குடியின மாணவிகள், அரசு பேருந்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டு, படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. பேருந்தில் கூட்டம் அதிகமாக இருப்பதாகக் கூறி, நடத்துநரும் ஓட்டுநரும் மாணவிகளை பேருந்திலிருந்து இறக்கிவிட முயன்றதும், மறுத்த மாணவிகளை கீழே தள்ளிவிட்டதும் மனிதநேயம் அற்ற கொடூரச் செயல். கல்வி கற்கச் செல்லும் குழந்தைகள் மீதே தீண்டாமைக் கொடுமையை நிகழ்த்தும் அளவுக்கு, சாதி என்னும் மனநோயால் இச்சமூகம் இன்னும் பாதிக்கப்பட்டிருப்பது வெட்கித் தலைகுனிய…

Read More
தவெகவிற்கு காங்கிரஸ் ஒரு யூஸ்& த்ரோ : டிடிவி தினகரன்

தவெகவிற்கு காங்கிரஸ் ஒரு யூஸ்& த்ரோ : டிடிவி தினகரன்

தவெக காங்கிரசை ஒரு யூஸ் அண்ட் த்ரோ போல தான் யூஸ் செய்கிறது, காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாக்கூருக்கு திருடனுக்கு தேள் கொட்டியது போல் தற்போது உள்ளது என செய்தியாளர் சந்திப்பில் டிடிவி தினகரன் தெரிவித்தார். மதுரையில் அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் 23ஆம் புலிகேசி போல பேசுகிறார்கள். அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் கூட அடிப்படை நாகரீகம்…

Read More
காஸ்ட்லி முதல்வர் விஜய் : நயினார் நாகேந்திரன் விமர்சனம்

காஸ்ட்லி முதல்வர் விஜய் : நயினார் நாகேந்திரன் விமர்சனம்

பா.ஜ.க சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால சாதனை விளக்க கூட்டங்களை தமிழ்நாட்டில் நடத்துவது தொடர்பான பயிலரங்கம் திருச்சி சமயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மேட்டூர் அணை கட்டப்பட்ட போது அந்த காலத்தில் நான்கு கோடி ரூபாய் தான் செலவாகியுள்ளது.ஆனால் தற்போது மேட்டூர் அணையை திறந்து வைக்க முதலமைச்சர் விஜய், 5…

Read More
காங்கிரஸ் அமைச்சர்களுக்குத் துணிச்சல் இருக்கிறதா? : பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி

காங்கிரஸ் அமைச்சர்களுக்குத் துணிச்சல் இருக்கிறதா? : பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி

ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு தவெக தரப்பில் இருந்து வரும் வரை, நாங்கள் அமைச்சரவையில் நீடிக்க மாட்டோம் என்று அறிவிக்க காங்கிரஸ் அமைச்சர்களுக்குத் துணிச்சல் இருக்கிறதா? அதை அவர்கள் முதலில் செய்து காட்டட்டும் என முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். பா.ஜ.க சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால சாதனை விளக்க கூட்டங்களை தமிழ்நாட்டில் நடத்துவது தொடர்பான பயிலரங்கம் திருச்சி சமயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று…

Read More
பொள்ளாச்சி ஜெயராமன் மகன் மீது கொலை வழக்கு : நீதிமன்றத்தில் மனு

பொள்ளாச்சி ஜெயராமன் மகன் மீது கொலை வழக்கு : நீதிமன்றத்தில் மனு

முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன் குமார் ஏற்படுத்திய வழக்கை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என தவெக செய்தி தொடர்பாளர் புகழேந்தி திருப்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தவெக செய்தி தொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், 2016ல் கோவை கல்லூரியில் இருந்து புறப்பட்ட வாகனத்தில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் உட்பட 6 பேர் பயணித்த வாகனம் விபத்துக்கு உள்ளாகி வீரசுரேகா என்ற பெண் உயிரிழந்தார். ஆனால்…

Read More
என்.எல்.சி தொழிலாளர்கள் பணி நீக்கம் : தமிழக அரசு தலையிட அன்புமணி வலியுறுத்தல்

என்.எல்.சி தொழிலாளர்கள் பணி நீக்கம் : தமிழக அரசு தலையிட அன்புமணி வலியுறுத்தல்

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெய்வேலியில் உள்ள என்.எல்.சி நிறுவனத்தின் 1, 1ஏ, 2 ஆகிய நிலக்கரி சுரங்கங்களின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்த 347 ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அடுத்த சில வாரங்களில் மேலும் 713 பேரை பணி நீக்கம் செய்ய என்.எல்.சி நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. என்.எல்.சி நிறுவனத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் தொழிலாளர்களை எந்த முன்னறிவிப்பும் இல்லாமல்…

Read More
அமைச்சர் பேச்சை அவை குறிப்பில்இருந்து நீக்குங்க : தங்கம் தென்னரசு வைத்த கோரிக்கை

அமைச்சர் பேச்சை அவை குறிப்பில்இருந்து நீக்குங்க : தங்கம் தென்னரசு வைத்த கோரிக்கை

அமைச்சரின் கருத்து தவறான புரிதலை ஏற்படுத்திவிடும் எனமுன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு சுட்டிக்காட்டியதை தொடர்ந்து குறிப்பிட்ட அந்த கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வனத்துறை சார்ந்த கேள்வி பதில் நேரத்தில் பேசிய தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், கேரளாவில் காட்டுப்பன்றி வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், அதேபோல் தமிழ்நாட்டிலும் காட்டுப்பன்றியை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் அல்லது அவற்றை சுட்டுக்கொல்ல உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்தார். இதற்குப்…

Read More
திமுக ஆட்சியில் பதியப்பட்ட வழக்குகள் ரத்து : முதல்வர் விஜய் அறிவிப்பு

திமுக ஆட்சியில் பதியப்பட்ட வழக்குகள் ரத்து : முதல்வர் விஜய் அறிவிப்பு

கடந்த திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் அறிவித்தார். இதுகுறித்து விதி எண் 110-இன் கீழ் முதல்வர் விஜய் இன்று சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பில், 2021 முதல் 2026 வரை விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும். மனிதநேய அடிப்படையிலும் ஜனநாயகக் கொள்கைகளின் அடிப்படையிலும் வழக்குகளை வாபஸ் பெற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை சிப்காட் தொழிற்பேட்டை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டோர்…

Read More