வேதிப்பொருள் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து விபத்து
சிவகங்கை மாவட்டம் ஏனாதி அருகே வேதிப்பொருள் ஏற்றி வந்த லாரி சாலை தடுப்பில் மோதியதில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. காரைக்காலில் இருந்து பொட்டாசியம் குளோரைடு ஏற்றி வந்த லாரி சிவகங்கை – மதுரை சாலையில் உள்ள ஏனாதி பகுதி வளைவில் சென்ற போது சென்டர் மீடியன் தடுப்புச் சுவற்றில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் லாரியில் இருந்த டீசல் அனைத்தும் சாலையில் கொட்டியது. தகவல் அறிந்து சிவகங்கை தீயணைப்புதுறை உதவி மாவட்ட அலுவலர் ஜெயராணி…
