திமுக இணையதள நாய்கள் : துரை வைகோ ஆவேசம்
திமுகவின் நாய்கள்இணையதளத்தில் அசிங்கமாக பதிவிட்டு வருகின்றனர். கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும் என துரை வைகோ எம்பி ஆவேசமாக தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்திப்பதற்காக, திருச்சி குடமுருட்டி அருகே உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்:- தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், பன்னாட்டு நிறுவனங்களின் அதிகாரிகளை சந்திப்பதற்காகவும் முதலமைச்சர் விஜய் லண்டன் சென்றுள்ளார்….
