அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை : பறிமுதல் செய்த போலீசார்
திண்டுக்கல்லில் அனுமதியின்றி இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலையை போலீசார் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் சென்று நீர் நிலையில் கரைத்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் 1231 இடங்களில் விநாயகர் சிலை வைக்க காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர்அனுமதி கொடுத்துள்ளனர். இதற்கிடையே திண்டுக்கல் வத்தலக்குண்டு சாலையில் உள்ள பாறைப்பட்டி பகுதியில் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கப்படும்.ஆனால் இந்து அமைப்புகள், அரசியல் கட்சிகள் சார்பில் விநாயகர் சிலை வைப்பதற்கு அனுமதி இல்லை. கடந்த 2011 ஆம்…
