கிராமக் குளத்தில் புகுந்த 7 அடி முதலை : மீட்ட வனத்துறையினர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கிராமக் குளத்தில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சுமார் 7 அடி நீளமுள்ள முதலையை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டு கொள்ளிடம் ஆற்றில் விட்டனர். சீர்காழி அருகே உள்ள அளக்குடி கிராமம் கொள்ளிடம் ஆற்றை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில், கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் இருந்து சுமார் 7 அடி நீளமுள்ள முதலை ஒன்று கிராமத்தில் உள்ள குளத்திற்குள் புகுந்ததாகக் கூறப்படுகிறது. குளத்தில் முதலை இருப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து…
