மிசா கைது சர்ச்சை : முப்பெரும் விழாவில் வெடித்த ஸ்டாலின்
தனது மிசா கைதை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், தனது தியாகத்துக்கு மதிப்பெண் போட யாருக்கும் தகுதி கிடையாது எனவும் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். தவெக தலைவர் முதல்வர் விஜயை திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரங்களின் போதும், ஆட்சி மாற்றத்திற்கு பின்பும் பெரிதாக விமர்சித்ததில்லை. விஜய்…
