சிவகங்கை இரட்டைக் கொலை: மேலும் 5 பேர் கைது
சிவகங்கை அருகே பழமலை நகர் கொடிக்காடு கண்மாய் பகுதியில் கடந்த 16-ஆம் தேதி தெய்வேந்திரன், பூப்பாண்டி ஆகிய இரு இளைஞர்கள் ஒரு கும்பலால் ஒட ஒட வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் தீபக் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சம்பவம் நடந்த இடத்தை சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்கள் அப்பகுதியில் இருந்த செல்போன் பதிவுகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டும்விசாரணை நடைபெற்றது. கொலை வழக்கில் தொடர்புடைய பில்லூரைச் சேர்ந்த பாலமுருகன் (24), தணராஜ்…
