Headlines
நத்தம் : விநாயகர் ஊர்வலத்தில் இருதரப்பினர் மோதல் - சாலைமறியல்

நத்தம் : விநாயகர் ஊர்வலத்தில் இருதரப்பினர் மோதல் – சாலைமறியல்

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள கோமணாம்பட்டி கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள் சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு இருந்தது.இந்த விநாயகர் சிலை ஊர்வலம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. அப்போது, கிராமத்தின் ஊர் மந்தை பகுதியில் விநாயகர் சிலையை ஏற்றி வந்த வாகனத்தை திருப்பியபோது, அங்கு இருந்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும்,ஊர்வலத்தில் வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர் இதில் பட்டியல் சமூகத்தை  சேர்ந்த கனகராஜ் (31),…

Read More
பிறந்த நாளில் கொல்லப்பட்ட ரவுடி : 10 பேர் கும்பல் வெறிச்செயல்

பிறந்த நாளில் கொல்லப்பட்ட ரவுடி : 10 பேர் கும்பல் வெறிச்செயல்

புதுச்சேரியில் கிழக்கு கடற்கரை சாலையில் பிறந்தநாளன்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ரவுடியை 10 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகளை மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே நடுரோட்டில் ரவுடி ஆனந்தை 10 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்யும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் என்கிற முண்டகண்ணு ஆனந்த்…

Read More
ஜூஸ் தர தாமதம் : பேக்கரி மீது பெட்ரோல் குண்டு வீச்சு

ஜூஸ் தர தாமதம் : பேக்கரி மீது பெட்ரோல் குண்டு வீச்சு

கூமாபட்டி பேக்கரியில் ஜீஸ் தர தாமதமானதால் ஆத்தி்ரமடைந்த இளைஞர் பெட்ரொல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி பேருந்து நிலையத்தில் பீர்ஒலி என்பவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார்.இவர் கடைக்கு நேற்று மதியம் வந்த இசக்கிபாண்டி (26) ஜூஸ் கேட்ட நிலையில் ஜுஸ் கொடுப்பதற்கு தாமதமானதால் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்பு சென்று விட்டதாக கூறிப்படுகிறது . இந்த நிலையில் இரவு இசக்கிபாண்டி கடைக்கு வந்து மீண்டும் கடைக்கு…

Read More
ஒரே இரவில் 6 மாடுகள் திருட்டு : சிசிடிவி காட்சிகள் வெளியீடு

ஒரே இரவில் 6 மாடுகள் திருட்டு : சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள கீழ் சோமார்பேட் பகுதி மற்றும் சின்ன ஏரிக்கரை பகுதிகளில் உள்ள சில குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக பசு மாடுகளை வளர்த்து வருகின்றனர். பகலில் கிருஷ்ணகிரி நகர பகுதிகளில் சுற்றித்திரியும் மாடுகள் இரவில் சோமார்பேட் பகுதி மற்றும் சின்ன ஏரிக்கரை பகுதிகளில் தங்குவது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலை மாடுகளின் உரிமையாளர்கள் வந்து பார்த்த போது இரண்டு இடங்களிலும் மாடுகள் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது. வினோத், மாலா,…

Read More
தந்தையின் இறப்பு சான்றிதழ் வழங்க இழுத்தடிப்பு : மகன் தற்கொலை முயற்சி

தந்தையின் இறப்பு சான்றிதழ் வழங்க இழுத்தடிப்பு : மகன் தற்கொலை முயற்சி

பேர்ணாம்பட்டில் தந்தையின் இறப்புச் சான்றிதழ் கிடைக்காததால் கிணற்றில் குதித்து இளைஞர் தற்கொலை க்கு முயன்றார்.தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று பத்திரமாக அவரை மீட்டனர். வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு, பக்கீரான் வீதியைச் சேர்ந்த அரங்கநாதன் என்பவர், பேர்ணாம்பட்டு நகராட்சியில் தினக்கூலி துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் உடல்நலக் குறைவால் அவர் உயிரிழந்ததாக தெரிகிறது. இதையடுத்து, அரங்கநாதனின் இறப்புச் சான்றிதழை கேட்டு அவரது மனைவி பேர்ணாம்பட்டு நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். ஆனால், சுமார் இரண்டு…

Read More
கோவை : சாக்கடை கால்வாயில் ஆண் சடலம் மீட்பு - போலீசார் தீவிர விசாரணை!

கோவை : சாக்கடை கால்வாயில் ஆண் சடலம் மீட்பு – போலீசார் தீவிர விசாரணை!

கோவை, ரயில் நிலையத்தின் பின்புறமுள்ள குட்செட் சாலை சாக்கடை கால்வாயில் இருந்து சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலைப் பகுதியில் இன்று வழக்கம்போல் பொதுமக்கள் மற்றும் பயணிகள் சென்று கொண்டு இருந்தனர். அப்போது, அங்கு உள்ள சாக்கடை கால்வாயில் ஆண் ஒருவர் சடலமாக மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக…

Read More
ராம்சார் குளக்கரையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் : குப்பை மேடான குளக்கரை

ராம்சார் குளக்கரையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் : குப்பை மேடான குளக்கரை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ராம்சார் குறியீடு பெற்ற குளத்தின் கரையில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவு மற்றும் குப்பைகள். துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர் அவதி அடைந்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த மேலச்சங்கரங்குழி ஊராட்சிக்கு உட்பட்ட வேம்பனூர் பகுதியில், ராம்சார் குறியீடு பெற்ற குளம் அமைந்துள்ளது. தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் விவசாயிகள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.மேலும் பள்ளி,கல்லூரி மாணவ, மாணவியர்களும் சென்று வருகின்றனர். இந்நிலையில், மர்ம…

Read More
அரசு மருந்தக பெண் ஊழியருக்கு சரமாரி கத்திக்குத்து : பண்ருட்டியில் பரபரப்பு

அரசு மருந்தக பெண் ஊழியருக்கு சரமாரி கத்திக்குத்து : பண்ருட்டியில் பரபரப்பு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி காமராஜ் நகரில் உள்ளதமிழக முதல்வர் மருந்தகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் திவ்யா. 23., இந்த நிலையில் இன்று வழக்கம் போல் பணியில் இருந்தபோது திடீரென மது போதையில் வந்த வாலிபர் மருந்தகத்தின் உள்ளே நுழைந்து அதில் பணியாற்றிய திவ்யாவை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் மயக்க நிலை அடைந்த அவரை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மீட்டு, கத்தியால் குத்தியவாலிபரை அறையில் வைத்து பூட்டி போலீசாருக்கு தகவல்…

Read More
மாணவியை பிரம்பால் தாக்கிய தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

மாணவியை பிரம்பால் தாக்கிய தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே மாணவியை குச்சியால் அடித்த தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கோவை, பெருநாயக்கன்பாளையத்தை அடுத்த நாயக்கன்பாளையம் ஊராட்சி, பாலமலை அருகே, குஞ்சூர் பகுதியில் பழங்குடியினர் உண்டு, உறைவிட பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியையாக கிருஷ்ண பிரியா மற்றும் ஐந்து ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 43 மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டுப் பாடம் எழுதாமல் வந்ததாக…

Read More
காஞ்சிபுரம்: பட்டப்பகலில்24 சவரன் தங்கம், 1 கிலோ வெள்ளி திருட்டு

காஞ்சிபுரம்: பட்டப்பகலில்24 சவரன் தங்கம், 1 கிலோ வெள்ளி திருட்டு

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரிக்கை வசந்தம் நகரை அடுத்துள்ள ஸ்ரீ அருள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பூங்கொடி. இவரது கணவர் மணிகண்டன் துபாய் நாட்டில் பணியாற்றி வருகிறார். பூங்கொடி தனது இரண்டு மகள்களுடன் இங்கு வசித்து வருகிறார். இவர் அருகிலுள்ள வசந்தம் நகர் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக ஃபேன்ஸி கடை ஒன்றையும் நடத்தி வந்தார். ​நேற்று தனது கடையைக் காலி செய்யும் பணிகளுக்காக வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்ற பூங்கொடி, சுமார் இரண்டு மணி நேரம் கழித்து வீட்டிற்குத்…

Read More