Headlines
மாணவர்கள் மோதல் - 10-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் காவல்துறை விசாரணை

மாணவர்கள் மோதல் – 10-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் காவல்துறை விசாரணை

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தை நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வரும் நிலையில், பள்ளி, கல்லூரிகள் மற்றும் வேலை முடிந்து வீடு திரும்பும் பொதுமக்கள், மாணவர்கள் என மாலை நேரங்களில் பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகரிப்பது வழக்கம். இந்த நிலையில், நெல்லை டவுன், தச்சநல்லூர், கரிசல்குளம், பிரான்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சிலரிடையே இன்ஸ்டாகிராமில் சாதி ரீதியான புகைப்படங்கள், காணொளிகளை வெளியிட்டது தொடர்பாக ஏற்கனவே பிரச்சனை இருந்து வந்ததாக…

Read More
இளைஞர் அடித்துக்கொலை : டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்ட பொதுமக்கள்

இளைஞர் அடித்துக்கொலை : டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்ட பொதுமக்கள்

கிருஷ்ணகிரி அருகே டாஸ்மார்க் மதுபான பாட்டிலை திரும்ப பெறுவதில் பிரச்சினை ஏற்பட்டு இளைஞர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்துகுடியிருப்பு பகுதியில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ள டாஸ்மாக் கடை மற்றும் சட்டவிரோத பாரை அகற்றக்கோரி பொதுமக்கள் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்டு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி அருகே தானம்பட்டி சாலையில் குறிஞ்சி நகர் பகுதியில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் அருகே…

Read More
சட்டவிரோத பாரில் தகராறு : இளைஞர் அடித்துக்கொலை

சட்டவிரோத பாரில் தகராறு : இளைஞர் அடித்துக்கொலை

கிருஷ்ணகிரி அருகே தானம்பட்டி சாலையில் குறிஞ்சி நகர் பகுதியில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் அருகே கோவிந்தராஜ் மற்றும் அவரது மகன் கார்த்திக் ஆகியோர் பெட்டிக்கடை வைத்து அனுமதி இன்றி பார் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று கிருஷ்ணகிரியில் தனியார் வேளாண் நிறுவனத்தில் பணியாற்றும் ஊட்டியை சேர்ந்த அருண்குமார்,அவரது நண்பர்கள் தீபன்ராஜ், மதன், இன்ப சேகரன், பாரதிராஜா ஆகியோர் கோவிந்தராஜ் மற்றும் அவரது மகன் கார்த்திக் நடத்தும் அனுமதி இல்லாத பாரில்…

Read More
ஸ்ரீரங்கம் கோவில் நிலம் அபகரிப்பு : திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு

ஸ்ரீரங்கம் கோவில் நிலம் அபகரிப்பு : திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு

ரூ.50 கோடி மதிப்பிலான ஸ்ரீரங்கம் கோயில் நிலத்தை மோசடியாக தனது பெயருக்கு மாற்றி கட்சி அலுவலகம் நடத்திய திமுக பிரமுகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஸ்ரீரங்கம் திருக்கோயிலுக்கு சொந்தமான சுமார் ரூ. 50 கோடி மதிப்பிலான நிலத்தை போலியான ஆவணங்களை கொடுத்து அந்த பகுதியின் திமுக செயலாளர் ராம் குமார் என்பவர் தனது பெயருக்கு கடந்த 2022ம் ஆண்டு பத்திரப்பதிவு செய்துள்ளார். கோயில் நிலத்தை தனது பெயருக்கு மாற்றியதோடு மட்டுமல்லாமல் அந்த இடத்தில் திமுக கட்சி…

Read More
சிவகங்கை இரட்டை படுகொலை : தொடரும் போராட்டத்தால் பதற்றம்

சிவகங்கை இரட்டை படுகொலை : தொடரும் போராட்டத்தால் பதற்றம்

சிவகங்கை அருகே ஆள் மாறி நடைபெற்றதாக கூறப்படும் இரட்டை கொலை சம்பவத்தைக் கண்டித்து, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மூன்றாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மானாமதுரை–தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை நோக்கி போராட்டக்காரர்கள் கூட்டமாக நடந்து சென்று வருகின்றனர். இருவர் வெட்டிப் படுகொலை சிவகங்கை அருகே பழமலை நகர் கண்மாய் பகுதியில், காளையார்கோவில் பகுதியைச்…

Read More
அட்டப்பாடியில் ஆபரேஷன் தண்டர் : அழிக்கப்பட்ட 1,566 கஞ்சா செடிகள்

அட்டப்பாடியில் ஆபரேஷன் தண்டர் : அழிக்கப்பட்ட 1,566 கஞ்சா செடிகள்

கேரளா–தமிழ்நாடு எல்லையையொட்டிய அட்டப்பாடி வனப்பகுதியில், அறுவடைக்கு தயாராக இருந்ததாகக் கூறப்படும் 1,566 கஞ்சா செடிகள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டன. ‘ஆபரேஷன் தண்டர்’ நடவடிக்கையின் ஒரு பகுதியாக பாலக்காடு கலால் துறை மற்றும் வனத்துறையினர் இணைந்து இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர். பாலக்காடு மாவட்டம் அகளி கலால் சரக அலுவலகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், உதவி கலால் ஆய்வாளர் ராஜேஷ் எம். தலைமையிலான குழுவினர் நேற்று அதிகாலை 5 மணியளவில் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். பாலக்காடு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள்…

Read More
லிப்ட் கேட்ட பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை முயற்சி : வாலிபர் கைது

லிப்ட் கேட்ட பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை முயற்சி : வாலிபர் கைது

திண்டுக்கல் வடமதுரை, கலைமகள் பள்ளி அருகே நேற்று இரவு வேலை முடித்து வந்த பெண்ணை இருசக்கர வாகனத்தில் வந்த செங்குளத்துப்பட்டியை சேர்ந்த சித்திரைவேல்(38) என்பவர் இருசக்கர வாகனத்தில் வீட்டில் இறக்கி விடுவதாக கூறி உள்ளார். இதையடுத்து வாகனத்தில் ஏறிய பெண்ணை சித்தூர் குளம் பகுதிக்கு அழைத்து சென்று கீழே தள்ளி பாலியல் வன்கொடுமை செய்யசித்திரைவேல் முயற்சி செய்துள்ளார். அந்தப் பெண்ணை தாக்கியும், காலால் மிதித்தும், கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால்அந்தப் பெண் சத்தமிட்டுக்கொண்டே அங்கிருந்து தப்பித்து ஓடி…

Read More
குட்காவை பதுக்கி விற்றவர் கைது : 28.5 கிலோ பறிமுதல்

குட்காவை பதுக்கி விற்றவர் கைது : 28.5 கிலோ பறிமுதல்

சென்னை கண்ணகிநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை கைது செய்த போலீசார் 28.5 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்தனர். சென்னை கண்ணகிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எழில்நகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கண்ணகிநகர் ஆய்வாளர் முருகானந்தத்திற்கு ரகசிய தகவல் வந்தது. தகவலை அடுத்து ஆய்வாளர் முருகானந்தம் தலைமையிலான போலீசார் எழில்நகர் பகுதியில் தீவிரமாக…

Read More
கணவன் கொலை ; மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை

கணவன் கொலை ; மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்தவர் இளவழகன்(வயது 40). இவருடைய மனைவி வளர்செல்வி(35). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இளவழகன் எலெக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் இளவழகன் தனது குடும்பத்துடன் திருப்பூர் மாஸ்கோ நகரில் குடிபெயர்ந்தார்.வளர்செல்வி அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்தார். அப்போது அதே நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்த திருப்பூர் வெங்கடேஸ்வரா வீதியை சேர்ந்த வீரமணி(40) என்பவருடன் வளர்செல்விக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து…

Read More
சிவகங்கை இரட்டைக் கொலை: மேலும் 5 பேர் கைது

சிவகங்கை இரட்டைக் கொலை: மேலும் 5 பேர் கைது

சிவகங்கை அருகே பழமலை நகர் கொடிக்காடு கண்மாய் பகுதியில் கடந்த 16-ஆம் தேதி தெய்வேந்திரன், பூப்பாண்டி ஆகிய இரு இளைஞர்கள் ஒரு கும்பலால் ஒட ஒட வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் தீபக் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சம்பவம் நடந்த இடத்தை சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்கள் அப்பகுதியில் இருந்த செல்போன் பதிவுகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டும்விசாரணை நடைபெற்றது. கொலை வழக்கில் தொடர்புடைய பில்லூரைச் சேர்ந்த பாலமுருகன் (24), தணராஜ்…

Read More