Headlines
மேட்டூர் அணை திறப்பு : தற்குறிகளின் ரீல்ஸ்க்கு மட்டுமே உதவும் - டிடிவி தினகரன்

மேட்டூர் அணை திறப்பு : தற்குறிகளின் ரீல்ஸ்க்கு மட்டுமே உதவும் – டிடிவி தினகரன்

தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவலில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு மற்றும் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார். மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்க முடியாத அளவுக்கு கடுமையான வறட்சி நிலவுவதாகக் கூறிய அவர், 25 முதல் 30 நாட்கள் வரை தண்ணீர் திறந்தால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும் என்பது விவசாய சங்கங்களின் கருத்தாக உள்ளது என்றார். விவசாயிகள்,…

Read More
மேகதாட்டு அணைக்கு எதிர்ப்பு : செப்.20 ல் பிரச்சார பயணம் துவக்கம்

மேகதாட்டு அணைக்கு எதிர்ப்பு : செப்.20 ல் பிரச்சார பயணம் துவக்கம்

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் அவசர கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு புதுச்சேரி மாநில தலைவர் பொன் ராஜேந்திரன் தலைமை வகித்தார். பங்கேற்று பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் பொதுச் செயலாளர் பி. ஆர் பாண்டியன் தெரிவித்ததாவது, மேட்டூர் அணையில் முதலமைச்சர் தண்ணீரை திறந்து வைத்துள்ளார். இதனை மாவட்ட அளவில் வருவாய்த்துறைநீர் பாசனத்துறை வேளாண்மை துறை காவல் துறை கொண்ட கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தி குளம் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை நிரப்பிட வேண்டும்….

Read More
மென்பொருள் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை : ஓஎம்ஆர் சாலையில் பரபரப்பு

மென்பொருள் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை : ஓஎம்ஆர் சாலையில் பரபரப்பு

சென்னையில் உள்ள இரண்டு மென்பொருள் நிறுவனங்களில் சுமார் 50 வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை பெருங்குடி தரமணி இணைக்கும் பிரதான சாலையான எம்ஜிஆர் சாலையில் உள்ள TYCHE டவர் வளாகத்தில் செயல்பட்டு வரும் DENTSU மென்பொருள் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கந்தன்சாவடியில் உள்ள மென் பொருள் நிறுவன அலுவலகத்திலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல் அதே சாலையில் உள்ள குளோபல் இன்போசிட்டி பார்க்…

Read More
அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்க கோரி கரூரில் சாலை மறியல்

அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்க கோரி கரூரில் சாலை மறியல்

அமராவதி ஆற்றில் 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் மற்றும் அனைத்து கட்சியினர் மாவட்ட எல்லையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் மாவட்டம் அமராவதி ஆற்றில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுவதால், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள்…

Read More
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொ** - காங்கேயம் அருகே சோகம்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொ** – காங்கேயம் அருகே சோகம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம், முத்தூர் அருகே வேலம்பாளையம் ஊராட்சி சாமிநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 65). கைத்தறி நெசவு தொழிலாளி. இவரது மனைவி பாப்பாத்தி (60). இவர்களது மகன் தினேஷ்குமார் (37). இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் கோழிப்பண்ணையில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் பரமத்தி வேலூரை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இவர்கள் கூட்டுக்குடும்பமாகவே வாழ்ந்து வந்தனர். தினமும் தினேஷ்குமார், முத்தூரில்…

Read More
டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்த முதல்வர்

டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்த முதல்வர்

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாகத் திகழும் காவிரி டெல்டா மாவட்டங்களில் 2026–27 ஆம் ஆண்டிற்கான சம்பா சாகுபடிப் பணிகளுக்கும், காவிரி படுகைப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவைகளை நிறைவேற்றும் வகையிலும், சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தண்ணீரை திறந்து வைத்தார். காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வரும் நிலையில், சம்பா சாகுபடிக்குத் தேவையான பாசன நீரை உரிய காலத்தில் வழங்குவதன் மூலம் விவசாயப் பணிகள் தடையின்றி மேற்கொள்ளப்படும் என…

Read More
முதல்வர் வருகைக்காக அமைக்கப்பட்ட தடுப்புகள் : பொதுமக்கள் அவதி

முதல்வர் வருகைக்காக அமைக்கப்பட்ட தடுப்புகள் : பொதுமக்கள் அவதி

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் வருகையொட்டி சாலையின் இருபுறமும் குடியிருப்புகளுக்கு யாரும் செல்லாத முடியாத வகையில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக இன்று முதலமைச்சர் ஜோசப் விஜய் தண்ணீர் திறந்து வைக்கிறார். முதலமைச்சர் வருகையையொட்டி மேட்டூர் அணையில் தீவிர பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திறப்பு விழா நடைபெறும் அணையின் வலது கரைக்கு முதலமைச்சர் வரும் சாலையில் இருபுறமும்…

Read More
குன்னூரில் தணிந்த பதட்டம் : வெடிபொருட்கள் செயலிழப்பு

குன்னூரில் தணிந்த பதட்டம் : வெடிபொருட்கள் செயலிழப்பு

வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயழிலப்பு பிரிவு தமிழ்நாடு அதிவிரைவு படை வெடிகுண்டு நிபுணர்கள் மூன்று வெடிப் பொருட்களை பாதுகாப்பாக வெடிக்க செய்ததால் குன்னூர் அருகே பதட்டம் நீங்கியது. குன்னூர் அருகே பாறைக்கு வெடிவைத்ததில் வெடியில் சிக்கி இரண்டு பேர் காயம் அடைந்த நிலையில்மேலும் 3-க்கும் மேற்பட்ட வெடி பொருட்கள் பாறைகளில் உள்ளதால் சென்னையிலிருந்து,வெடிகுண்டு நிபுணர்கள் வர வரவழைக்கப்பட்டு,அதனை இன்று அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. கிராம மக்கள் வீட்டை விட்டு மதியம் வரை வெளியே வர தடை மற்றும்…

Read More
மணல் குவாரிகளில் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் கோடி சட்டவிரோத வருவாய் - அமைச்சர் நிர்மல்குமார் குற்றசாட்டு

மணல் குவாரிகளில் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் கோடி சட்டவிரோத வருவாய் – அமைச்சர் நிர்மல்குமார் குற்றசாட்டு

பூலித்தேவனின் பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் நிர்மல் குமார் மற்றும் ராஜீவ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து இரு அமைச்சர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் நிர்மல் குமார், முதலமைச்சரின் உத்தரவின்படி பூலித்தேவனின் பிறந்தநாளில் அவரது சிலைக்கு நேரில் வந்து மரியாதை செலுத்தியதாக தெரிவித்தார். “குவாரிகளில் 90 சதவீத கணக்குகள் காட்டப்படவில்லை” குவாரிகள் தொடர்பாக கடந்த கால ஆட்சியில் 10 சதவீதம் மட்டுமே கணக்கு காட்டப்பட்டதாகவும்,…

Read More
காவிரி நீர் விவகாரம்: டெல்லி செல்ல முயன்ற விவசாயிகள் தடுத்து நிறுத்தம், திருச்சியில் பரபரப்பு

காவிரி நீர் விவகாரம்: டெல்லி செல்ல முயன்ற விவசாயிகள் தடுத்து நிறுத்தம், திருச்சியில் பரபரப்பு

தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து, இந்திய குடியரசுத் தலைவரை சந்தித்து மனு அளிப்பதற்காக டெல்லி செல்ல முயன்ற தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான 50 விவசாயிகள் திருச்சியில் இன்று அதிகாலை தடுத்து நிறுத்தப்பட்டனர். தடுத்து நிறுத்தப்பட்ட விவசாயிகள் திருச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு முறையாக பின்பற்றவில்லை என குற்றம்சாட்டியுள்ள…

Read More