Headlines

TCDNewsroom tamilcrimedesk

தொல்லை தந்த வாலிபரை வெட்டி கொன்ற பெண் : சிவகாசியில் பரபரப்பு

தொல்லை தந்த வாலிபரை வெட்டி கொன்ற பெண் : சிவகாசியில் பரபரப்பு

சிவகாசியில் தனது வீட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு கைதாகி ஜாமீனில் வெளியே வந்து தொல்லை கொடுத்த வாலிபரை வெட்டி கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். சிவகாசி விஜயலட்சுமி காலனியில் வசித்து வசிப்பவர் மருதாயி (வயது 38). இவரது கணவர் சோனை முத்து இறந்துவிட்ட நிலையில், இவருக்கு திருமணமான ஒரு மகளும், 16- வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த மே மாதம் மருதாயி தனது வீட்டில் அனுப்பன்குளம் கிராமத்தை சேர்ந்த…

Read More
நேபாளத்தில் திடீர் வெள்ளம் : தமிழக சுற்றுலா பயணிகளின் நிலை என்ன?

நேபாளத்தில் திடீர் வெள்ளம் : தமிழக சுற்றுலா பயணிகளின் நிலை என்ன?

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 57 சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் தவித்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவர்களில் 20 பேர் தொடர்பில் உள்ள நிலையில், 37 பேரின் நிலவரம் குறித்து தகவல்கள் இல்லாததால் உறவினர்கள் தவித்து வருகின்றனர். நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு நேபாள நாட்டின் ரசுவா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாது பெய்து வரும் கனமழையின் காரணமாக, பல்வேறு இடங்களில்…

Read More
கொதிக்கும் எண்ணெயை ஊற்றி நாயை கொன்ற கொடூரம் - நாயின் சடலத்தை திருடியது சிசிடிவியால் அம்பலம்

கொதிக்கும் எண்ணெயை ஊற்றி நாயை கொன்ற கொடூரம் – நாயின் சடலத்தை திருடியது சிசிடிவியால் அம்பலம்

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு எம் எஸ் நகர் சந்திரா காலனி பகுதியில் தெரு நாய் ஓன்று கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கொல்லப்பட்ட நிலையில் சாலையில் சடலமாக கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்த விலங்கு நல ஆர்வலர் சரிதா, சசிகலா உள்ளிட்ட குழுவினர் அந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தியதில் இதேபோன்று ஐந்து நாய்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்ததாக பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தெருவில் வாழக்கூடிய தெரு நாய்கள் தங்களுக்கு அச்சுறுத்தலாக…

Read More
தொடரும் விசவாயு பலிகள் : சென்னை அருகே தந்தை, மகன் உயிரிழப்பு

தொடரும் விசவாயு பலிகள் : சென்னை அருகே தந்தை, மகன் உயிரிழப்பு

சென்னை சவுகார்பேட்டையில் வீட்டு கிணற்றை சுத்தம் செய்த தந்தை,மகன் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது் சவுகார்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர் வீட்டில் உள்ள கிணற்றை சுத்தம் செய்து, அதில் தேங்கியிருந்த வண்டல் மண்ணை அகற்றும் பணியில் திருவண்ணாமலையை சேர்ந்த ரவி மற்றும் அவரது மகன் அய்யனார் ஈடுபட்டிருந்தனர். ரவி தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டு வழியாக கிணற்றுக்குள் இறங்கி வண்டல் மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்போது கிணற்றுக்குள் இருந்த விஷவாயு தாக்கியதில் அவர்…

Read More
போலீசாரை கத்தியால் தாக்கிய பிரபல ரவுடி : சுட்டுபிடித்த போலீசார் - கடலூரில் பரபரப்பு சம்பவம்

போலீசாரை கத்தியால் தாக்கிய பிரபல ரவுடி : சுட்டுபிடித்த போலீசார் – கடலூரில் பரபரப்பு சம்பவம்

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே போலீசாரை கத்தியால் தாக்கி தப்ப முயன்ற பிரபல ரவுடி மீது துப்பாக்கி சூடு நடத்தி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெய்வேலி இந்திரா நகரை சேர்ந்தவர் ரவுடி ஆனந்தராஜ் (36). இவருக்கும், கீழ் வடகுத்து கிழக்குத் தெருவைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ரவுடி கோபி (31) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. கோபி மீது ஏற்கனவே 2 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 29…

Read More
ஆகாஷ் டெலிஷன் மரணம்: ஆய்வாளர் உட்பட 6 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு -சிபிசிஐடி குற்றப்பத்திரிகையில் சொல்லப்படுவது என்ன?

ஆகாஷ் டெலிஷன் மரணம்: ஆய்வாளர் உட்பட 6 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு -சிபிசிஐடி குற்றப்பத்திரிகையில் சொல்லப்படுவது என்ன?

மானாமதுரை அருகே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆகாஷ் டெலிஷன் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மானாமதுரை காவல் ஆய்வாளர் திலீபன், சார்பு ஆய்வாளர் குகன் உள்ளிட்ட 6 காவலர்கள் மீது கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் டெலிஷன். கடந்த மார்ச் 5ஆம் தேதி நள்ளிரவு மானாமதுரை சீயோன் நகர் பகுதியில் ஏற்பட்ட தகராறில் இருவருக்கு வெட்டுக்காயம்…

Read More