Headlines

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு – கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு - கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கடந்த 2016 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இதையடுத்து கோவை மாநகரில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

பூந்தமல்லி NIA சிறப்பு நீதிமன்றம் சசிக்குமார் கொலை வழக்கை விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் இன்று
தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதையடுத்து கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *