Headlines
ஈரானிய கடற்கொள்ளையர்களால் கொல்லப்பட்ட மீனவர்களின் உடலுக்கு அமைச்சர் ஸ்ரீநாத் அஞ்சலி

ஈரானிய கடற்கொள்ளையர்களால் கொல்லப்பட்ட மீனவர்களின் உடலுக்கு அமைச்சர் ஸ்ரீநாத் அஞ்சலி

சவுதி அரேபியாவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தபோது ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்களின் உடல்கள் திருச்சி விமான நிலையம் வந்தடைந்த்து. தமிழக அரசின் சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த தொடுவாய் கிராமத்தைச் சேர்ந்த மாவீரன் மற்றும் கீழமூவர்கரையைச் சேர்ந்த சங்கர் ஆகிய இருவரும் சவுதி அரேபியாவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு…

Read More
பாட்டிலுக்கு பத்து ரூபா : தட்டிக்கேட்ட இளைஞரின் செல்போனை பிடிங்கி வீசிய டாஸ்மாக் ஊழியர்

பாட்டிலுக்கு பத்து ரூபா : தட்டிக்கேட்ட இளைஞரின் செல்போனை பிடிங்கி வீசிய டாஸ்மாக் ஊழியர்

தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோவில் புறவழிச்சாலையில் அரசு டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்கி உள்ளனர். இதனையடுத்து மது வாங்க வந்த மணிகண்டன் என்ற இளைஞர், மது பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வாங்குவதை கண்டித்து அதனை செல்போன் மூலம் படம் பிடித்துள்ளார். இதனால் இளைஞருக்கும், டாஸ்மாக் கடை ஊழியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது இளைஞரின் செல்போனை பறித்து டாஸ்மாக் விற்பனையாளர் அதனை தூக்கி எறிந்துள்ளார். இந்த…

Read More
ஆக்ரோஷ ஒற்றை யானை : நூழிலையில் உயிர் தப்பிய தம்பதி

ஆக்ரோஷ ஒற்றை யானை : நூழிலையில் உயிர் தப்பிய தம்பதி

கூடலூரில் சாலையில் உலா வந்த யானையை கண்ட தம்பதியினர் இரு சக்கர வாகனத்தை சாலையிலேயே போட்டுவிட்டு தப்பித்து ஓடினர்.ஆக்ரோஷமாக வந்த யானை இருசக்கர வாகனத்தை காலால் உதைத்து சேதப்படுத்தியது . நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரள மாநிலம் செல்லக்கூடிய வயநாடு மற்றும் வழிகடவு சாலைகள் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளதால் சாலைகளில் யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது இதனால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று வழிக்கடவு செல்லக்கூடிய சாலையில்…

Read More
சிவகங்கை இரட்டை கொலை வழக்கில் 5 பேர் கைது

சிவகங்கை இரட்டை கொலை வழக்கில் 5 பேர் கைது

சிவகங்கை பையூர் கொத்தகுடி கண்மாய் பகுதியில் இரண்டு வாலிபர்கள் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர. சிவகங்கை – தொண்டி சாலையில் உள்ள கொத்தக்குடி கண்மாயில் நேற்று பூப்பாண்டி, தெய்வேந்திரன் என்ற இரண்டு இளைஞர்களை 6 பேர் கொண்ட கும்பல் ஓட, ஓட விரட்டி கொலை செய்தது. இதுகுறித்து சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக்…

Read More
பெண் யானை உயிரிழப்பு : வனத்துறை விளக்கம்

பெண் யானை உயிரிழப்பு : வனத்துறை விளக்கம்

உடுமலைப்பேட்டையில் பெண் யானை உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து வனத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்,கடந்த 14ம் தேதி திருப்பூர் வனத்துறை, தளி பிரிவு, உடுமலைப்பேட்டை சரகம், திருமூர்த்தி மலை பீட் பகுதிக்குட்பட்ட நடுமலைப் பகுதியில் வனத்துறை ஊழியர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​நோய்வாய்ப்பட்ட பெண் யானை ஒன்று அதன் குட்டியுடன் காணப்பட்டதாக உள்ளூர் கிராமவாசிகள் தகவல் தெரிவித்தனர். இந்தத் தகவலின் பேரில், ஊழியர்கள் யானைகளைத் தேடிச் சென்று கடந்த 15ம் தேதி மாலையில் அவற்றைப்…

Read More
பயணிகளின் உயிரை காப்பாற்றி உயிர் விட்ட அரசு பேருந்து ஓட்டுநர்

பயணிகளின் உயிரை காப்பாற்றி உயிர் விட்ட அரசு பேருந்து ஓட்டுநர்

குடியாத்தத்தில் திடீர் மாரடைப்பு ஏற்பட்ட அரசு பேருந்து ஓட்டுநர் 25 பயணிகளின் உயிரை பத்திரமாக காப்பாற்றி தனது உயிரை விட்ட நிகழ்வு அரசு பேருந்து ஊழியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம், பேரணாம்பட்டிலிருந்து காலை 8 மணி அளவில் சுமார் 25 பயணிகளுடன் காட்பாடி சில்க் மில்க் பகுதியில் வசிக்கும் அரசு பேருந்து ஓட்டுநர் வெங்கடசாமி மற்றும் நடத்துனர் அன்பழகன் வந்து கொண்டிருந்தனர் குடியாத்தம் நகரில் கவுண்டன்யா மகாநதி ஆற்று ஓரம் புதிய பைபாஸ்…

Read More
தவெக கூட்டணி பாஜகவுடன் மறைமுக உறவு : கே.என்.நேரு

தவெக கூட்டணி பாஜகவுடன் மறைமுக உறவு : கே.என்.நேரு

பா.ஜ.க.வின் எந்தக் கொள்கைக்கும் தி.மு.க. தலைவர் உடன்படவில்லை, தற்போது த.வெ.க. கூட்டணியில் இருப்பவர்கள் தான் மறைமுகமாக பா.ஜ.க.வுடன் உறவில் உள்ளனர் என முன்னாள் அமைச்சர் கே. என்.நேரு தெரிவித்தார். தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இந்நிகழ்வில் தி.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கே.என்.நேரு கூறியதாவது:-திமுக தலைவர்…

Read More
கூண்டில் சிக்கிய கரடி : கிராம மக்கள் நிம்மதி

கூண்டில் சிக்கிய கரடி : கிராம மக்கள் நிம்மதி

நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவார கிராமமான‌ அனவன்குடியிருப்பு பகுதியில் ஏராளமான கரடிகள் சுற்றி தெரிகின்றன. இவை அவ்வபோது அப்பகுதியினரை விரட்டி வந்த நிலையில், சமீபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த கணேச மூர்த்தி என்ற கொத்தனாரை பின்னால் இருந்து கரடி தாக்கியது. தொடர்ந்து பாபநாசம் வனத்துறையினர் சார்பாக அங்கு‌ சுற்றி திரியும் கரடிகளை பிடிக்க இரண்டு கூண்டுகள் வைத்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்றிரவு ஒரு கூண்டில் கரடி ஒன்று சிக்கியது.தொடர்ந்து…

Read More
முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் மறைவு : மாணிக்கம் தாகூர் இரங்கல்

முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் மறைவு : மாணிக்கம் தாகூர் இரங்கல்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் அறங்காவலராகவும், மத்திய அமைச்சராகவும் பணியாற்றிய மூத்த காங்கிரஸ் தலைவர் டாக்டர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். தனது இளமை பருவத்தில் அன்னை இந்திரா காந்தி அவர்களின் தலைமையை ஏற்று 1969 இல் இளைஞர் காங்கிரசில் இணைந்து, காங்கிரஸ் கட்சியில் மிகுந்த ஈடுபாட்டோடு செயல்பட்டார். தொடக்கத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவராகவும், பிறகு…

Read More
முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் மறைவு

முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் மறைவு

காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் (78) சிவகங்கையில் இன்று இயற்கை எய்தினார். 1999-2004 காலத்தில் சிவகங்கை எம்.பி. ஆகவும், 2004 – 2016 ஆண்டுகளில் மாநிலங்களவை எம்.பி. ஆகவும் இருந்த அவர், தொழில்துறை இணையமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

Read More