மானிய சிலிண்டருக்கு ஆதார் பயோமெட்ரிக் கட்டாயம்- மத்திய அரசு
அக்டோபர் 1 முதல் மானிய விலையில் வீட்டு எரிவாயு சிலிண்டர் பெற, ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பு கட்டாயம் என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடித்தவர்கள் மீண்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை. சரிபார்ப்பை முடிக்காதவர்களுக்கு, பயோமெட்ரிக் சரிபார்ப்பு முடிந்த பிறகே மானிய விலையில் சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியும். பயோமெட்ரிக் சரிபார்ப்பை எரிவாயு விநியோகஸ்தர் அலுவலகம் அல்லது எண்ணெய் நிறுவனங்களின் செயலிகள் மூலம் மேற்கொள்ளலாம். பயோமெட்ரிக் சரிபார்ப்பை…
