கோவில் வளாகத்தில் தேங்கிய மழைநீர் : பக்தர்கள் அவதி
உளுந்தூர்பேட்டை அருகே புகழ்பெற்ற பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவில் வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றதால் பக்தர்கள் அவதியடைந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பரிக்கல், கெடிலம், மடப்பட்டு, பெரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நேற்று முன்தினம் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் பரிக்கல் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பிரார்த்தனை ஸதலமான ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் வளாகத்தில் மழைநீர் புகுந்து…
