Headlines
ராஜபாளையம் : நெசவாளர்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு

ராஜபாளையம் : நெசவாளர்கள் சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு

ராஜபாளையத்தில் கூலி உயர்வு கோரி 100 க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் காவல் நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு வைத்தியநாதபுரம் பகுதியில் ஒன்று திரண்ட கைத்தறி நெசவாளர்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கோரிக்கைகள் குறித்து முழக்கமிட்டபடி ஊர்வலமாக வந்தனர். அம்பலப்புளி பஜார், ஸ்டேட் வங்கி, தென்காசி சாலை வழியாக ஊர்வலமாக வந்த கைத்தறி நெசவாளர்கள் தெற்கு காவல் நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது தமிழக…

Read More
சிவகங்கை இரட்டை கொலை : போராடியவர்கள் மீது தடியடி,150 பேர் கைது.

சிவகங்கை இரட்டை கொலை : போராடியவர்கள் மீது தடியடி,150 பேர் கைது.

சிவகங்கை அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற இரட்டை கொலை சம்பவத்தில் உரிய நீதி கேட்டு உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மூன்றாவது நாளாக நேற்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் சந்திப்பதில் தாமதப்படுத்துவதை கண்டித்து போராட்டக்காரர்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மானாமதுரை தஞ்சாவூர் புறவழிச்சாலை சந்திப்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர்,…

Read More
மாணவர்கள் மோதல் - 10-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் காவல்துறை விசாரணை

மாணவர்கள் மோதல் – 10-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் காவல்துறை விசாரணை

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தை நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வரும் நிலையில், பள்ளி, கல்லூரிகள் மற்றும் வேலை முடிந்து வீடு திரும்பும் பொதுமக்கள், மாணவர்கள் என மாலை நேரங்களில் பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகரிப்பது வழக்கம். இந்த நிலையில், நெல்லை டவுன், தச்சநல்லூர், கரிசல்குளம், பிரான்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சிலரிடையே இன்ஸ்டாகிராமில் சாதி ரீதியான புகைப்படங்கள், காணொளிகளை வெளியிட்டது தொடர்பாக ஏற்கனவே பிரச்சனை இருந்து வந்ததாக…

Read More
இளைஞர் அடித்துக்கொலை : டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்ட பொதுமக்கள்

இளைஞர் அடித்துக்கொலை : டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்ட பொதுமக்கள்

கிருஷ்ணகிரி அருகே டாஸ்மார்க் மதுபான பாட்டிலை திரும்ப பெறுவதில் பிரச்சினை ஏற்பட்டு இளைஞர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்துகுடியிருப்பு பகுதியில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ள டாஸ்மாக் கடை மற்றும் சட்டவிரோத பாரை அகற்றக்கோரி பொதுமக்கள் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்டு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி அருகே தானம்பட்டி சாலையில் குறிஞ்சி நகர் பகுதியில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் அருகே…

Read More
புதுச்சேரி : காவல் நிலையங்களில் மக்கள் மன்றம்

புதுச்சேரி : காவல் நிலையங்களில் மக்கள் மன்றம்

புதுச்சேரியில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் நேற்று மக்கள் மன்றம் நடைபெற்றது. மூத்த அதிகாரிகள் நேரில் கலந்துகொண்டு 50 புகார்களை பொதுமக்களிடம் கேட்டறிந்து, அதில் 16 புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். நேற்று நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் மொத்தம் 156 பொதுமக்கள் (22 மகளிர்) கலந்துகொண்டனர். பெரும்பாலான புகார்களுக்கு அந்த இடத்திலேயே தீர்வு காணப்பட்டு, பொதுமக்களுக்கு உடனடி நிவாரணத்தை உறுதி செய்தனர். நிலுவையில் உள்ள புகார்களுக்கு விரைவாக நடவடிக்கை எடுப்பதற்காக காவல் நிலைய அதிகாரிகளுக்கு (SHOS) மூத்த…

Read More
மிஸ்டர் விஜய் எங்கள் முடிவு வேற மாதிரி இருக்கும் : பெ.சண்முகம் எச்சரிக்கை

மிஸ்டர் விஜய் எங்கள் முடிவு வேற மாதிரி இருக்கும் : பெ.சண்முகம் எச்சரிக்கை

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தமிழ்நாடு அரசு சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், இத்திட்டத்தால் அப்பகுதியில் வசிக்கும் மீனவ மக்களின் குடியிருப்புகள் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என சிபிஎம் குற்றம்சாட்டியுள்ளது. சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் பட்டினப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்…

Read More
துறையூரில் கனமழை – மரங்கள் வேரோடு சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு!

துறையூரில் கனமழை – மரங்கள் வேரோடு சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு!

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் நேற்று காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில், மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.பலத்த காற்று காரணமாக துறையூர் – தம்மம்பட்டி பிரதான சாலையில் இருந்த புளிய மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற துறையூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், சாலையில் விழுந்த மரங்களை வெட்டி அகற்றி, போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். கனமழையால் துறையூர்…

Read More
மதுராந்தகம் இடைத்தேர்தல் - முதல்வர் விஜய் பரப்புரை

மதுராந்தகம் இடைத்தேர்தல் – முதல்வர் விஜய் பரப்புரை

முதல்வரும், தவெக தலைவருமான விஜய், மதுராந்தகத்தில் செப்.25 மற்றும் அக்.2ஆம் தேதிகளில் பரப்புரையில் ஈடுபட உள்ளார். செப்.25ல் மதுராந்தகம் தொகுதி அச்சரப்பாக்கத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்கிறார். அக்.2ஆம் தேதி மதுராந்தகத்தில் சாலைவலம் செல்லும் முதல்வர், வேனில் பரப்புரை மேற்கொள்கிறார்.

Read More
த.வெ.க ஆட்சியின் மூலதனம் என்பது ரீல்ஸ்.. ரீல்ஸ்.. தான்-இ.பி.எஸ்

த.வெ.க ஆட்சியின் மூலதனம் என்பது ரீல்ஸ்.. ரீல்ஸ்.. தான்-இ.பி.எஸ்

சேலத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, தம்பி ஆதவ் அர்ஜுனா முதலில் திமுகவில் இருந்தார்; அடுத்தது விசிகவிற்கு சென்றார். அதற்கு பிறகு என்னை சந்தித்து அதிமுகவில் துணைப்பொதுச்செயலாளர் பதவி வேண்டும் என்று கேட்டார் தம்பி, அதிமுக கட்சியில் பதவி விற்பது கிடையாது; உழைப்பவர்களுக்குதான் பதவி கிடைக்கும் என்று சொன்னேன். அதற்கு பிறகு தவெகவிற்கு சென்று அந்த கட்சியை குத்தகைக்கு எடுத்துவிட்டார். கரூர் சம்பவத்தின்போது தவெக கட்சி அலுவலகத்தை 15…

Read More
‘ஜோசப் விஜய்’ : எச்.ராஜா சொன்ன ஃப்ளாஷ்பேக்!

‘ஜோசப் விஜய்’ : எச்.ராஜா சொன்ன ஃப்ளாஷ்பேக்!

சிவகங்கையில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வல நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கலந்து கொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், தமிழக முதல்வர் விஜய்யை “ஜோசப் விஜய்” என முதன்முதலில் அடையாளப்படுத்தியது தான்தான் எனக் கூறியுள்ளார். அவரது பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. விஜய் தனது திரைப்பயணத்தில் பல ஆண்டுகளாக “விஜய்” என்ற பெயரிலேயே அறியப்பட்டு வந்தார். பின்னர் அவரது அரசியல் பயணத்தில் “ஜோசப் விஜய்” என்ற பெயரும் பரவலாக…

Read More