விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் தகராறு : முதியவர் உயிரிழப்பு, 3 பேர் கைது
ஆம்பூர் அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது, இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறைத் தடுக்க சென்ற அதிமுக நகர்மன்ற உறுப்பினரின் தந்தை தாக்கப்பட்டதில், அவர் உயிரிழந்தார்.அவரை தாக்கிய தாய் மற்றும் இரு மகன்களை கைது செய்து ஆம்பூர் நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கங்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (60), இவரது மகன் ஜெயபால் (46) இவர் ஆம்பூர் நகராட்சி அதிமுக 6 வது வார்டு நகர்மன்ற உறுப்பினராக உள்ள நிலையில்,…
