Headlines
குதிரைபேரம் : முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு

குதிரைபேரம் : முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு

சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, என்னையும் ஷாஜகானையும் தேடி வந்து கோடி கோடியாக பணத்தை பெட்டிகளில் கொண்டு வந்து கொடுத்து, உங்களுக்கு எந்த அமைச்சர் பதவி வேண்டும், கையெழுத்து போடுங்கள் என்று கேட்டனர்” என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்) எம்.எல்.ஏ. சையது ஃபாருக் பாஷா கட்சி கூட்டத்தில் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், தாங்கள் பணத்திற்கு விலைபோகவில்லை என்றும், கொள்கைக்காக இருப்பவர்கள் என்றும் அவர் தெரிவித்தார். இந்தப் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும்…

Read More
வீட்டில் திருட முயன்ற வாலிபருக்கு தர்ம அடி : தப்பியோடிய மற்றொருவருக்கு வலை

வீட்டில் திருட முயன்ற வாலிபருக்கு தர்ம அடி : தப்பியோடிய மற்றொருவருக்கு வலை

பொன்னமராவதி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருட முயன்ற வாலிபரை, பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே அம்மாபட்டியில் இன்று அதிகாலை அந்த பூட்டிய வீட்டிற்குள் இருந்து பீரோவை உடைக்கும் சத்தம் வரவே அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது, இரண்டு திருடர்கள் வீட்டின் பூட்டு மற்றும் பீரோவை உடைத்து நகைகளை திருட முயற்சி செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து வீட்டின் முன்பு…

Read More
மாணவியை மிரட்டி கர்ப்பமாக்கிய முதியவர் : போக்சோவில் கைது

மாணவியை மிரட்டி கர்ப்பமாக்கிய முதியவர் : போக்சோவில் கைது

மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 62 வயது முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள நெற்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி (62). இவர் மாவு அரைக்கும் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது உறவுமுறை சார்ந்த, 12-ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமி கர்ப்பமானதை அறிந்த அவரது தாயார்,…

Read More
ஒரு டூவிலரில் 4 பெண்கள் பயணம் : தொடர் போக்குவரத்து விதி மீறல்கள்

ஒரு டூவிலரில் 4 பெண்கள் பயணம் : தொடர் போக்குவரத்து விதி மீறல்கள்

​கோவையின் மிக முக்கிய மற்றும் பரபரப்பான அவிநாசி சாலையில், ஒரே இருசக்கர வாகனத்தில் 4 இளம் பெண்கள் ஆபத்தான முறையில் சாகசப் பயணம் செய்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும், ஏற்படுத்தி உள்ளது. கோவை, அவிநாசி சாலையில் உள்ள ஹோப் கல்லூரி பகுதியில் இருந்து கிருஷ்ணம்மாள் கல்லூரி வரை சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்றில், ஒரே நேரத்தில் 4 இளம் பெண்கள் அமர்ந்து ஆபத்தான முறையில் பயணித்து உள்ளனர். ​சாலையில்…

Read More
மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாகமாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்கக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை காவல் துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு அண்டை மாநிலங்கள் போல் மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மாற்றுத்திறனாளி நல சங்கத்தின் மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமையில், மாவட்ட செயலாளர் திருப்பதி மாவட்ட பொருளாளர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற…

Read More
மரத்தில் மோதிய சொகுசு கார் : 2 இளைஞர்கள் உயிரிழப்பு

மரத்தில் மோதிய சொகுசு கார் : 2 இளைஞர்கள் உயிரிழப்பு

காளையார்கோவில் அருகே கொல்லங்குடி யில் சொகுசு கார் புளிய மரத்தில் மோதி ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்ரனர். மேலும் படுகாயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிவகங்கையில் இருந்து காளையார்கோவில் நோக்கி வந்த வாகனம் கொல்லங்குடி அருகே புளிய மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த வாகனத்தில் ஐந்து இளைஞர்கள் பயணம் செய்த நிலையில் சிவகங்கையை சேர்ந்த கார்த்திகேயன் (38) ஷேக் முஹம்மது(39) இந்த இருவரும் சம்பவ இடத்தில் பலியாகினர். மேலும் வெங்கட…

Read More
காலி குடங்குகளுடன் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை : திருச்சியில் பரபரப்பு

காலி குடங்குகளுடன் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை : திருச்சியில் பரபரப்பு

முறையாக குடிநீர் விநியோகம் செய்யக்கோரி, 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன், திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாநகராட்சி 57வது வார்டுக்கு உட்பட்ட எடமலைப்பட்டி புதூர் பகுதியில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை எனக்கூறி, அப்பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன், வார்டு கவுன்சிலர் முத்துச்செல்வம் தலைமையில், திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஆறு மாதங்களாகவே குடிநீர் வினியோகம் முறையாக செய்யப்படுவதில்லை. இதனால் குடிநீருக்காக…

Read More
ரேஷன் கடை பாமாயில் வீடுகளில் கொள்முதல் : சிக்கியவர்கள் தப்பியோட்டம்

ரேஷன் கடை பாமாயில் வீடுகளில் கொள்முதல் : சிக்கியவர்கள் தப்பியோட்டம்

குடியாத்தம் அருகே உள்ள கிராமங்களில் ரேஷன் கடையில் விற்பனை செய்யும் பாமாயில் பாக்கெட்டுகளை இரு சக்கர வாகனத்தில் வந்து வீடு வீடாக கூடுதல் விலைக்கு வாங்கிச் செல்பவர்களை பிடித்து அப்பகுதி இளைஞர்கள் வீடியோ எடுத்தவுடன் தப்பிச் செல்லும் வீடியோவை சமூக வலைதளங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் தட்டாங்குட்டை, கூடநகரம், மேலாளத்தூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருசக்கர வாகனத்தில் சில நபர் வீடு வீடாக ரேஷன் கடையில் பொதுமக்கள் வாங்கும் பாமாயில் எண்ணெயை கூடுதல் விலை…

Read More
அட்டப்பாடி : ஆற்றில் வீசப்பட்ட பெண், சிறுமியின் உடல் பாகங்கள் - போலீசார் விசாரணை

அட்டப்பாடி : ஆற்றில் வீசப்பட்ட பெண், சிறுமியின் உடல் பாகங்கள் – போலீசார் விசாரணை

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே பவானி ஆற்றில் சாக்கு மூட்டைகளில் அடைக்கப்பட்ட நிலையில் பெண் மற்றும் சிறுமியின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அட்டப்பாடி புதூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சீரக்கடவு பகுதியில், செப்.6-ம் தேதி பவானி ஆற்றில் சாக்கு மூட்டைகள் மிதப்பதை அப்பகுதி மக்கள் கவனித்தனர். சாக்குகளில் இருந்து துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து அவற்றை சோதனையிட்டபோது மனித உடல் பாகங்கள் இருப்பது தெரியவந்தது. தகவலறிந்து வந்த புதூர் போலீசார் நடத்திய…

Read More
தூத்துக்குடி துப்பாக்கி சூடு : அருணா ஜெகதீசன் கமிஷனின் அறிக்கையை முழுமையாக செயல்படுத்த கோரிக்கை

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : அருணா ஜெகதீசன் கமிஷனின் அறிக்கையை முழுமையாக செயல்படுத்த கோரிக்கை

துப்பாக்கி சூடு சம்பவத்தில் அருணா ஜெகதீசன் அறிக்கையை முழுமையாக அமல்படுத்த வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 2018ம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பொதுமக்கள் உயிரிழந்தனர். அதன் பின்னர் அருணா ஜெகதீசன் தலைமையில் கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டு இது பற்றிய விசாரணை நடைபெற்றது. விசாரணையின் அடிப்படையில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்ட நிலையில் அந்த அறிக்கையை…

Read More