சட்டமன்ற இடைத்தேர்தல் : தாராபுரத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
திருப்பூர் மாவட்டம்தாராபுரம் தனி தொகுதியில் அக்டோபர் 6ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தாராபுரம் தனி தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது என திருப்பூர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான மனிஷ் நாரணவரே அறிவிப்பு மூலம் தெரிவித்துள்ளார். மேலும் 9 பறக்கும் படை குழுக்கள் 9 நிலையான கண்காணிப்பு குழு இரண்டு வீடியோ கண்காணிப்பு குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், 24 மணி நேரமும் கண்காணித்து தேர்தல் நடத்தை…
