பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம் : தூக்கு தண்டனை விதித்த நீதிமன்றம்
நெல்லையில் பிளஸ்2 மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் 3 பேரை குற்றவாளிகள் என அறிவித்த நிலையில், ஒருவருக்கு மரண தண்டணையும், மற்ற இருவரில் ஒருவருக்கு 20 ஆண்டும், மற்றொருவருக்கு 13 ஆண்டும் சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கி உள்ளது . நெல்லை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அங்குள்ள ஒரு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த…
