காணாமல் போன இரு கல்லூரி மாணவர்கள் மழைநீர் வடிகாலில் சடலமாக மீட்பு
கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கத்தைச் சேர்ந்த விஷ்வா ,சபரி கிரி இருவரும் கடலூர் பெரியார் கலை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர் இந்நிலையில் 21ஆம் தேதி ஆலப்பாக்கம் அருகே உள்ள பெத்தாங்குப்பம் கிராமத்தில் பிறந்த நாள் நிகழ்ச்சிக்காக சென்று விட்டு வீடு திரும்பாத நிலையில் அவரது பெற்றோர்கள் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர் இந்நிலையில் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் முறையான விசாரணை இல்லை என்று இன்று கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு…
