Headlines

17 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற பைக் மோதி முதியவர் உயிரிழப்பு : சிறுவனின் தந்தை கைது

17 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற பைக் மோதி முதியவர் உயிரிழப்பு : சிறுவனின் தந்தை கைது

மயிலாடுதுறை அருகே 17 வயது பள்ளி மாணவன் அதிவேகத்தில் பைக் ஓட்டிச் சென்று மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.பைக் ஓட்ட அனுமதித்து பைக்கை கொடுத்த சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டார்.

20ம் தேதி நடந்த விபத்தில் படுகாயமடைந்த 60 வயது முதியவர் அசோகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்த சிறுவனும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *