வளர்ப்பு நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடிய ஊராட்சி தலைவர்
உத்திரமேரூர் அருகே சாலவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் வளர்ப்பு நாய் லக்கிக்கு மூன்றாம் ஆண்டு பிறந்த நாள் விழா கேக் வெட்டி கொண்டாடி அசத்தினர். காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சத்யா சக்திவேல். இவரது வீட்டில் எஸ். லக்கி என்னும் பெயரில் உள்ள மூன்று வயதுடைய நாய் ஒன்றை குழந்தையை போல் பாசத்துடன் குடும்பத்தினர் அனைவரும் செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர். இந்த லக்கி நாய்க்கு ஒவ்வொரு ஆண்டும் பிறந்த நாள் விழா…
