Headlines
லஞ்சம் கேட்ட விஏஓ : பிச்சை எடுத்த விவசாயி

லஞ்சம் கேட்ட விஏஓ : பிச்சை எடுத்த விவசாயி

உளுந்தூர்பேட்டை அருகே பூர்வீக சொத்தின் கூட்டுப் பட்டாவில் பெயர் சேர்க்க கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் கேட்ட நிலையில், கொடுக்க பணம் இல்லாததால் விவசாயி ஒருவர் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் பிச்சை எடுக்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகாவிற்கு உட்பட்ட எலவனாசூர்கோட்டை வருவாய் கிராமம் நொணைவாடி பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தனது பூர்வீகச் சொத்துகளை கவனித்து வருகிறார். இந்நிலையில், அந்தச் சொத்தின் கூட்டுப் பட்டாவில்…

Read More
நூல் விலை உயர்வால் ஆர்டர்களை இழக்கும் அபாயம் : பருத்தி பதுக்கலை தடுக்க கோரிக்கை

நூல் விலை உயர்வால் ஆர்டர்களை இழக்கும் அபாயம் : பருத்தி பதுக்கலை தடுக்க கோரிக்கை

நூல் விலை உயர்வால் புதிய ஆர்டர்களை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும்,பருத்தி பதுக்கலை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க தலைவர் முத்துரத்தினம் கோரிக்கை விடுத்துள்ளார். பின்னலாடை நகரமான திருப்பூரில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த சார்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. தமிழகம் மட்டும் இன்றி இந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றி…

Read More
திருவிக அரசு கலை கல்லூரியில் கணிணி உபகரணங்கள் சேதம்

திருவிக அரசு கலை கல்லூரியில் கணிணி உபகரணங்கள் சேதம்

மர்ம நபர்களுக்கு வலைதிருவாரூர் திருவிக அரசு கலை கல்லூரியில் கணினி உபகரணங்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் 1970களில் டெல்டா மாவட்டங்களில் பின்தங்கிய பகுதியாக இருந்த திருவாரூரில், கல்வியறிவு பெற்றால் அங்குள்ள மக்களின் பொருளாதார நிலை உயரும் என்பதை உணர்ந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி, திருவாரூர் அருகே கிடாரங்கொண்டான் பகுதியில் திருவிக பெயரில் அரசினர் கலைக் கல்லூரியை அமைத்தார். தற்போது இந்த கல்லூரியில் சுமார் 2500க்கும் மேற்பட்ட…

Read More
வீட்டுப்பாடம் எழுதாத மாணவர்களை தாக்கிய கணித ஆசிரியர் : போலீசார் விசாரணை

வீட்டுப்பாடம் எழுதாத மாணவர்களை தாக்கிய கணித ஆசிரியர் : போலீசார் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கடம்பூரில் இந்து நாடார்கள் மேல்நிலைப்பள்ளி என்ற அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 434 மாணவர்கள், 498 மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் கணித ஆசிரியராக மாரிமுத்து என்பவர் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2ம் தேதி வீட்டுப்பாடம் எழுதவில்லை என்று கூறி நான்கு மாணவிகள் உட்பட 12 மாணவர்களை ஆசிரியர் மாரிமுத்து தாக்கியதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆசிரியர் தாக்கியதில் காயம் அடைந்த மாணவர்கள் சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சையும்…

Read More
திருமண மண்டப உரிமையாளர் படுகொ** : கல்லிடைக்குறிச்சியில் பரபரப்பு

திருமண மண்டப உரிமையாளர் படுகொ** : கல்லிடைக்குறிச்சியில் பரபரப்பு

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் திருமண மண்ட உரிமையாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த கண்ணன் (52). திருமண மண்டபம் நடத்தி வந்தார். இந்த நிலையில் அவரது மகள் கல்லிடைக்குறிச்சியில் டியூசன் படித்து வருகிறார்.நேற்று இரவு டியூசன் சென்ற அவரது மகளை அழைப்பதற்காக கண்ணன் சென்ற நிலையில், அங்கு வந்த மர்ம கும்பல் கண்ணனை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே ரத்த…

Read More
பள்ளி மாணவியிடம் அத்துமீறல் – காவல் நிலையத்திற்குள் அரசு பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்

பள்ளி மாணவியிடம் அத்துமீறல் – காவல் நிலையத்திற்குள் அரசு பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே அரசு பேருந்தில் பள்ளி மாணவியிடம் நடத்துனர் அநாகரிகமாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் புகாரைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு பேருந்து நடத்துனரை வழிமறித்து தாக்கியதுடன், காவல் நிலையத்திற்குள்ளும்புகுந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊத்தங்கரை அருகே அரசு பேருந்தில் பள்ளி மாணவி ஒருவர் பயணம் செய்துள்ளார். அப்போது பேருந்து நடத்துனர் மாணவியிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, வீட்டிற்கு சென்று நடந்த சம்பவத்தை…

Read More
ஆம்பூர் : தோல் உதிரி பாக குடோனில் தீ விபத்து

ஆம்பூர் : தோல் உதிரி பாக குடோனில் தீ விபத்து

ஆம்பூரில் துண்டு தோல் உதிரி பாக குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான தோல்கள் எரிந்து நாசமடைந்தன. தீயணைப்புத் துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கம்பிகொல்லை பகுதியில் வசியுல்லா என்பவருக்கு சொந்தமான இடத்தில் அபீப் என்பவர் துண்டு தோல் மற்றும் உதிரி பாகங்களை குடோனில் இருப்பு வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார்.இந்த நிலையில் நேற்று இரவு திடீரென துண்டு தோல் குடோனில் தீ பற்றி எரிவதை…

Read More
ஆடு திருட முயன்ற இளைஞர்களுக்கு தர்ம அடி : சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

ஆடு திருட முயன்ற இளைஞர்களுக்கு தர்ம அடி : சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

வாணியம்பாடியில் ஆட்டோவில் ஆடுகள் திருட முயன்ற ஆம்பூர் பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்களை அப்பகுதி மக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். கடந்த ஒரு மாத காலமாக ஆட்டோவில் சுற்றித்திரிந்து 15 க்கும் மேற்பட்ட ஆடுகள் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெரியபேட்டை மற்றும் சென்னாம்பேட்டை பகுதிகளில் தொடர்ந்து கடந்த ஒரு மாத காலமாக 15 க்கும் மேற்பட்ட ஆடுகள் திருடு போனதாக அப்பகுதி மக்கள் புகார்…

Read More
புனித ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு மருத்துவ முகாம்

புனித ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு மருத்துவ முகாம்

2027 ஆம் ஆண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. 2027 ஆம் ஆண்டு புனித ஹஜ் பயணம் செய்யும் பயணிகளுக்குதமிழ்நாடு மாநில ஹஜ் குழு சார்பில் மாவட்டம் தோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு மருத்துவமனையில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு சவுதி அரசாங்கம் விதித்த கட்டுப்பாடுகளின்படி சிறப்பு மருத்துவ பரிசோதனை…

Read More
முதல்வரின் வீட்டுக்கு அருகிலேயே சட்டமன்றம் அமைக்க திட்டமோ? : டிடிவி தினகரன் சந்தேகம்

முதல்வரின் வீட்டுக்கு அருகிலேயே சட்டமன்றம் அமைக்க திட்டமோ? : டிடிவி தினகரன் சந்தேகம்

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில்,நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை தவெக வுக்கு எதிராக நிறுத்துவது ஏற்கத்தக்கது. அது நல்ல யோசனை. அதனை கூட்டணி கட்சிகளோடு கலந்து பேசி முடிவு செய்ய வேண்டும். போக்குவரத்து நெரிசலான, மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய இடத்தில் புதிய சட்டமன்றத்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது ஏற்புடையது அல்ல. தமிழக முதல்வரின் வீட்டுக்கு அருகிலேயே சட்டமன்றம் அமைக்க திட்டமோ என்ற சந்தேகம் எழுகிறது….

Read More