கரும்பு லாரிகளை கண்டதும் குழந்தையாகும் யானைகள் : ஓட்டுநர்கள் வெளியிட்ட வீடியோ
கர்நாடகத்தில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான கரும்பு லாரிகள், ஆசனூர் வழியாக சத்தியமங்கலம் கரும்பு ஆலைக்கு செல்கின்றன. அடர்ந்த காட்டுப்பகுதி வழியாக செல்லும் கரும்பு லாரிகளை யானைகள் வழிமறித்து லாரியில் இருந்து கரும்புகளை பறித்து சாப்பிடுவது வாடிக்கையாகிவிட்டது.இந்நிலையில் கர்நடாகத்தில் இருந்து ஆசனூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்த கரும்பு லாரியை பார்த்தும் அதை நோக்கி ஓடி வந்தது. அப்போது லாரி ஓட்டுநர் லாரியை நிறுத்திவிட்டார். அப்போது, யானையிடம் நாளைக்கு உனக்கு பிறந்த நாளு, ஒரு கத்தை கரும்பை எடுத்துக்கோ…
