இந்தியன் ரேசிங்பெஸ்டிவல் : சீறிப்பாய்ந்த கார்கள்,பைக்குகள்
கோவையில் இந்தியன் ரேசிங் பெஸ்டிவல் 2026 முதல் சுற்று கோலாகல துவங்கியது. போட்டிகளில் சீறிப்பாய்ந்த கார்கள், பைக்குகளை பார்வையாளர்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர். கோவை செட்டிபாளையத்தில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட்வே பந்தயத் தளத்தில் நடைபெற்ற முதல் சுற்றில், அதிவேக கார்கள் மற்றும் பைக்குகள் சீறிப்பாய்ந்து பார்வையாளர்களை பரவசப்படுத்தின. இதனுடன் JK Tyre வழங்கும் Royal Enfield Continental GT Cup பந்தயங்களும் நடைபெற்றன.பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் பங்கேற்று, தங்களது ஓட்டுநர் திறமையை வெளிப்படுத்தினர்….
