Headlines
கபடி போட்டியில் மோதல் : கல்வீச்சில் எஸ்.எஸ்.ஐ உட்பட 20 பேர் காயம் , குவிக்கப்பட்ட போலீசார்

கபடி போட்டியில் மோதல் : கல்வீச்சில் எஸ்.எஸ்.ஐ உட்பட 20 பேர் காயம் , குவிக்கப்பட்ட போலீசார்

விளாத்திகுளம் அருகே “கபடி விளையாட்டில்” ஏற்பட்ட மோதலால் ஏற்பட்ட கல்வீச்சு தாக்குதலில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் உட்பட 20 -க்கும் மேற்பட்டோருக்கு காயமடைந்தனர்.வஜ்ரா வாகனம் மற்றும் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள இலந்தைகுளம் மற்றும் இலக்கம்பட்டி இந்த கிராமம் இடையே அரசு பட்டா புறம்போக்கு இடம் உள்ளது, இந்த இடத்தில் இரு கிராமங்களை சேர்ந்த இளைஞர்களும் கபடி விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர், இந்த இடத்திற்கு இரு…

Read More
சிதம்பரம் அருகே அம்பேத்கர் சிலை சேதம் : போலீசார் விசாரணை

சிதம்பரம் அருகே அம்பேத்கர் சிலை சேதம் : போலீசார் விசாரணை

சிதம்பரம் அருகே அம்பேத்கர் சிலையின் இரும்பு கூண்டை உடைத்து உருவ சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார்தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள சி.கொத்தங்குடி பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட அம்பேத்கர் உருவ சிலை உள்ளது.இந்த நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் அம்பேத்கர் சிலைக்கு போடப்பட்டிருந்த இரும்பு கூண்டை உடைத்து வீசி எரிந்துள்ளனர். மேலும் அம்பேத்கரின் உருவ சிலையை கல்லால் அடித்து சேதப்படுத்தி உள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே…

Read More
பள்ளி மாணவன் மர்ம மரணம் : வழக்கை சிபிசிஐடி மாற்ற வலியுறுத்தி போராட்டம்

பள்ளி மாணவன் மர்ம மரணம் : வழக்கை சிபிசிஐடி மாற்ற வலியுறுத்தி போராட்டம்

மதுரையில் பள்ளி மாணவன் தமிழ்ச்செல்வன் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நீதி கேட்டு மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் காவல் ஆணையர் அலுவலகம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெரு பகுதியை சேர்ந்தவர் 11-ம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன். இவரது உடல் முட்புதர் குட்டை…

Read More
பேருந்தில் 41 சவரன் நகை திருட்டு : மத்திய பிரதேச வாலிபர் கைது, மேலும் இருவருக்கு வலை

பேருந்தில் 41 சவரன் நகை திருட்டு : மத்திய பிரதேச வாலிபர் கைது, மேலும் இருவருக்கு வலை

கோவில்பட்டி அருகே உணவகத்தில் நின்ற பேருந்தில் 41 பவுன் நகைகளை திருடிய வழக்கில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த வாலிபரை கைது செய்த போலீசார்,மேலும் இருவரை தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பிலிப் காலனியைச் சேர்ந்தவர் ஜஸ்டின் சகாயராஜ். இவரது மனைவி ஜூலியட் லதா ஜெயகுமார் (59). தனியார் கல்லூரி உதவி பேராசிரியை. இவரும் அவரது கணவர் ஜஸ்டின் சகாயராஜ் இருவரும் கடந்த மாதம் 27ஆம் தேதி இரவு திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு தனியார் ஆம்னி…

Read More
கஞ்சா விற்ற வடமாநில தொழிலாளி கைது : 2 கிலோ கஞ்சா பறிமுதல்

கஞ்சா விற்ற வடமாநில தொழிலாளி கைது : 2 கிலோ கஞ்சா பறிமுதல்

தாராபுரம் அருகேசட்ட விரோத கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வட மாநில தொழிலாளியை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான நொச்சிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் துரை பாபு…

Read More
பெண் ஆய்வாளரை அரிவாளால் தாக்கிய பாலியல் குற்றவாளி : போலீசார் துப்பாக்கி சூடு

பெண் ஆய்வாளரை அரிவாளால் தாக்கிய பாலியல் குற்றவாளி : போலீசார் துப்பாக்கி சூடு

கோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் காவல் ஆய்வாளரை தாக்கி தப்ப முயன்ற போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி பிடித்தனர். கோவை மாநகர அனைத்து மகளிர் காவல் நிலையம் (தெற்கு) எல்லைக்குட்பட்ட பகுதியில், 14 வயது சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று 12-ம் தேதி இரவு சிறுமி தொடர்பாக கிடைத்த புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் காவல் நிலையம்…

Read More
மாணவிகளை தாக்கிய தலைமை ஆசிரியர் : இடமாற்றம் செய்ய கோரிக்கை

மாணவிகளை தாக்கிய தலைமை ஆசிரியர் : இடமாற்றம் செய்ய கோரிக்கை

கோவை பெரியநாயாக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை மலை கிராமத்தில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டி, உறைவிடப் பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் கிருஷ்ணப்பிரியாவை இடமாற்றம் செய்யாவிட்டால், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் உள்ளது பாலமலை. இங்கு பெரும்பதி, குஞ்சூர்பதி, மாங்குளி, பசுமணி, பசுமது புதூர், பெருக்கை, பெருக்கை புதூர் உள்ளிட்ட 7 மலை கிராமங்களில் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள…

Read More
திருப்பத்தூர்: வீட்டின் பூட்டை உடைத்து 7.5 சவரன் தங்க நகை, ரூ.1.5 லட்சம் கொள்ளை

திருப்பத்தூர்: வீட்டின் பூட்டை உடைத்து 7.5 சவரன் தங்க நகை, ரூ.1.5 லட்சம் கொள்ளை

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பல்லாளப்பள்ளி பகுதியைச் சேர்ந்த விஜயகாந்த் (28) என்பவர் தர்மபுரியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி வித்யா கடந்த வெள்ளிக்கிழமை தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டு மற்றும் பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த ஏழரை சவரன் தங்க நகை, 200 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.1.5 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.மேலும்வீட்டில் இருந்த உண்டியல் பணம், சமையல்…

Read More
அடுத்தடுத்த வனத்துறை கைதுகள் : வேட்டை கும்பல் நடமாட்டம் ?

அடுத்தடுத்த வனத்துறை கைதுகள் : வேட்டை கும்பல் நடமாட்டம் ?

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆனைமலைப் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அமராவதி வனச்சரகத்தில், அடுத்தடுத்து அரங்கேறி வரும் யானை மரணங்கள் மற்றும் தந்தங்கள் கடத்தல் சம்பவங்கள் பெரும் சந்தேகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன. கடந்த மாதம் 18-ஆம் தேதி இப்பகுதியில் 40 வயது மதிக்கத்தக்கப் பெண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்தது. அதன் அருகிலேயே ஆறு மாத குட்டி யானை ஒன்றும் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இறந்த அந்தப் பெண் யானையின் கோரைப்பல் காணாமல் போயிருந்தது…

Read More
சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனம் மீது மோதிய அரசு பேருந்து : சிசிடிவி காட்சியால் பரபரப்பு

சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனம் மீது மோதிய அரசு பேருந்து : சிசிடிவி காட்சியால் பரபரப்பு

திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்ட ஆட்டோ, இருசக்கர வாகனம், மின்கம்பத்தின் மீது அரசு பேருந்து அடுத்தடுத்து மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் இருந்து திருப்பூர் புதிய பேருந்து நிலையம் நோக்கி நேற்று இரவு புறப்பட்ட அரசு பேருந்து இன்று அதிகாலை 6 மணிக்கு திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நெசவாளர் காலனி பேருந்து நிறுத்தம் வந்து கொண்டிருந்தபோது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனம் மற்றும் ஒரு இருசக்கர…

Read More