அரக்கோணம் :தடம்புரண்ட ரயில் இன்ஜின் – அதிகாரிகள் விசாரணை
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் பகுதியில் கார்கள் ஏற்றுமதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக அப்பகுதியில் மூன்று லூப் லைன்கள் எனப்படும் இணைப்பு லைன்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கார்கள் ஏற்றுமதி செய்யும் பணிக்காக பயன்படுத்தப்பட்டு வந்த டீசல் ரயில் இன்ஜின் ஒன்று லூப் லைனில் இருந்து வெளியே வரும் போது, எதிர்பாராத விதமாக திடீரென தடம் புரண்டுவிபத்துக்குள்ளானது. தடம் புரண்ட ரயில் இன்ஜினை மீட்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் மற்றும் ரயில்வே காவல்துறையினர்…
