லாரி மோதி 2 குழந்தைகள் பலி – தருமபுரி அருகே சோகம்
தருமபுரி அருகே தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு குழந்தைகள் மீது, நிலக்கரி ஏற்றி வந்த டாரஸ் லாரி மோதிய விபத்தில், இரு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த தந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தருமபுரி அடுத்த காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். இவரது மனைவி செவ்வந்தி. இவர்களுக்கு கதிர்வேல் (9) மற்றும் சஞ்சு (3 1/2) என இரு மகன்கள் இருந்தனர். கதிர்வேல் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு…
