Headlines

மாங்காய்களை ருசித்து உண்ட குட்டி யானை : நீலகிரி நோக்கி யானைகள் வலசை

மாங்காய்களை ருசித்து உண்ட குட்டி யானை : நீலகிரி நோக்கி யானைகள் வலசை

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பவானி எஸ்டேட் பகுதியில் இரவு நேரத்தில் புகுந்த காட்டு யானையின் குட்டி அங்கிருந்த மாங்காய் மரத்தில் இருந்து மாங்காய்களை பறித்து சாப்பிடும் வீடியோ வைரலாகி வருகிறது.

சமவெளிப் பகுதிகளில் அதிக வெயிலின் தாக்கத்தினால் வறட்சி நிலவுவதாலும், நீலகிரி மாவட்டத்தில் மாங்காய், பலாப்பழம் சீசன் துவங்கி உள்ளதாலும் காட்டு யானைகள் இடம்பெயர்ந்து, நீலகிரி மாவட்டத்தை நோக்கி படையெடுத்துள்ளது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பவானி எஸ்டேட் பகுதியில் இரவு நேரம் புகுந்த காட்டு யானை குட்டி மாமரத்தில் இருந்து மாங்காய் பறித்து சாப்பிடும் வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *