Headlines

புதுச்சேரி : காவல் நிலையங்களில் மக்கள் மன்றம்

புதுச்சேரி : காவல் நிலையங்களில் மக்கள் மன்றம்

புதுச்சேரியில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் நேற்று மக்கள் மன்றம் நடைபெற்றது.

மூத்த அதிகாரிகள் நேரில் கலந்துகொண்டு 50 புகார்களை பொதுமக்களிடம் கேட்டறிந்து, அதில் 16 புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். நேற்று நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் மொத்தம் 156 பொதுமக்கள் (22 மகளிர்) கலந்துகொண்டனர்.

பெரும்பாலான புகார்களுக்கு அந்த இடத்திலேயே தீர்வு காணப்பட்டு, பொதுமக்களுக்கு உடனடி நிவாரணத்தை உறுதி செய்தனர்.

நிலுவையில் உள்ள புகார்களுக்கு விரைவாக நடவடிக்கை எடுப்பதற்காக காவல் நிலைய அதிகாரிகளுக்கு (SHOS) மூத்த அதிகாரிகள் தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *