Headlines
கடன் வழங்க ரூ.500 லஞ்சம் கேட்டதாக புகார்: கூட்டுறவுச் சங்க ஊழியர்களிடம் பெண்கள் வாக்குவாதம்

கடன் வழங்க ரூ.500 லஞ்சம் கேட்டதாக புகார்: கூட்டுறவுச் சங்க ஊழியர்களிடம் பெண்கள் வாக்குவாதம்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் முனைவென்றி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கடன் பெற வந்த பெண்களிடம் ரூ.500 கூடுதல் பணம் கேட்டதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பெண்கள் சங்க ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்யும் காணொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. முனைவென்றி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் கறவை மாடு மற்றும் விவசாயக் கடன்களைப் பெறுவதற்காக கூட்டுறவு சங்கத்தை அணுகியுள்ளனர். அப்போது, கடன் நடைமுறைக்காக தனியாக ரூ.500 செலுத்த…

Read More
பெரியப்பா வீட்டில் நகை,பணம் திருட்டு : தம்பி மகன் கைது

பெரியப்பா வீட்டில் நகை,பணம் திருட்டு : தம்பி மகன் கைது

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கோணப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் தமிழ்செல்வன் (21) என்பவர் பெங்களூரில் கூலி வேலை செய்து வருகிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் தமிழ்செல்வனின் பெரியப்பா தேவராஜ் (68), கடந்த 17-ம் தேதி குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சென்றுள்ளார். இதனை அறிந்த தமிழ்செல்வன் பெரியப்பா வீட்டிற்குள் சென்று பீரோவை உடைத்து, அதில் இருந்த கால் பவுன் தங்க மோதிரம் மற்றும் ரூ.4,000 ரொக்கப் பணத்தை திருடிச் சென்றதாக…

Read More
உடுமலை அருகே மான் இறைச்சி பதுக்கிய 4 பேர் கைது : வனத்துறை நடவடிக்கை

உடுமலை அருகே மான் இறைச்சி பதுக்கிய 4 பேர் கைது : வனத்துறை நடவடிக்கை

உடுமலை அடுத்த கரட்டூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்வேல்(57). விவசாயி.இவருக்கு சொந்தமான தோட்டம் வலையபாளையம் கிராமத்தில் உள்ளது. நேற்று முன்தினம் அங்கு மான்கறி இருப்பதாக உடுமலை வனத்துறைக்கு போலீசார் மூலமாக தகவல் கிடைத்தது.அதன் பேரில் உடுமலை வனச்சரக அலுவலர் சுரேந்தர் தலைமையில் வனவர் மாதையன்,வனக்க காப்பாளர் கோகுலகண்ணன் கொண்ட குழுவினர் சம்பவ இடம் விரைந்தனர். அங்கு சென்று ஆய்வு செய்த போது செந்தில்வேல் தோட்டத்தில் கடமான் இறைச்சி மற்றும் கடமான் கொம்பு ஒன்று இருப்பது கண்டறியப்பட்டது.அதைத் தொடர்ந்து அவரிடம்…

Read More
காட்டுப்பன்றி வேட்டைக்கு வெங்காய வெடி தயாரிப்பு : இருவர் கைது

காட்டுப்பன்றி வேட்டைக்கு வெங்காய வெடி தயாரிப்பு : இருவர் கைது

திருப்பணி கரிசல் குளத்தில் காட்டுப்பன்றி வேட்டையாட வெங்காய வெடி குண்டு தயாரித்த இரண்டு பேரை கைது செய்த போலீசார் 6 வெங்காய வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். நெல்லை மாவட்டம் திருப்பணி கரிசல்குளம் துலுக்கர்பட்டி சாலையில் பேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அந்தப் பகுதியில் சந்தேகத்து இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த இருவரை மடக்கி பிடித்து போலீசார் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் முகவரி அவர் குறித்த…

Read More
பனியன் நிறுவனத்தில் ஊழியர் அடித்துக்கொ** : சிசிடிவியால் வெளிவந்த உண்மை

பனியன் நிறுவனத்தில் ஊழியர் அடித்துக்கொ** : சிசிடிவியால் வெளிவந்த உண்மை

திருப்பூர் பனியன் நிறுவனத்தில் ஊழியர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் திருப்பூர்,தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் இசக்கிராஜா (53). இவருடைய மனைவி சந்திரா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் திருப்பூர் வந்த இசக்கிராஜா பழவஞ்சிபாளையம் பிரிவு பகுதியில் தங்கி அங்குள்ள பனியன் நிறுவனம் ஒன்றில் சிங்கர் டெய்லராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று வேலைக்குச் சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை என…

Read More
தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது : 10 வாகனங்கள் பறிமுதல்

தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது : 10 வாகனங்கள் பறிமுதல்

திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போனதாக நகர காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்தன.இதையடுத்து, தனிப்படை அமைத்த போலீசார் வாகனத் திருட்டில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், வாணியம்பாடி முனீஸ்வரன் கோயில் பகுதியில் நகர போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து விசாரணை செய்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர்.இதையடுத்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று…

Read More
ரூ.46 கோடி செக் மோசடி முயற்சி – நடிகை அம்பிகா மீது நடிகை ராதா புகார்

ரூ.46 கோடி செக் மோசடி முயற்சி – நடிகை அம்பிகா மீது நடிகை ராதா புகார்

பிரபல நடிகை ராதா, தனது பெயரில் கையெழுத்திடப்பட்டதாக கூறப்படும் 5 காசோலைகளை தவறாக பயன்படுத்தி, சுமார் ரூ.46 கோடி மதிப்பிலான காசோலைகள் நடிகை அம்பிகாவின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகை ராதா கூறுகையில், “என்னுடைய பெயரில் உள்ள 5 காசோலைகள் திருடப்பட்டு, ரூ.46 கோடி மதிப்பிலான காசோலைகள் எனது அக்கா அம்பிகாவின் அக்கவுண்டில் போடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக…

Read More
"எங்களை விட்டுடுங்க." கதறிய சிறுமி : பலாத்கார முகமூடி கும்பலின் கொடூர செயல்

“எங்களை விட்டுடுங்க.” கதறிய சிறுமி : பலாத்கார முகமூடி கும்பலின் கொடூர செயல்

பீகாரில் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று, இரவு நேரத்தில் நடந்து சென்ற சிறுவன் மற்றும் சிறுமியைச் சூழ்ந்து கொண்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் வேகமாகப் பரவி வரும் இந்த வீடியோ, ஜமுய் (Jamui) மாவட்டத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வீடியோவில், இருவரையும் பல ஆண்கள் சூழ்ந்து கொண்டு அச்சுறுத்துவது தெளிவாகப் பதிவாகியுள்ளது. ஒரு கட்டத்தில், அக்கும்பலைச் சேர்ந்த ஒருவன் அந்தச் சிறுமியைப் பலவந்தமாகத் தூக்கிக் கொண்டு…

Read More
ஐஆர்எஸ் அதிகாரி ப்ரோபைல், பெண் குரல் : ஆண்களை ஏமாற்றிய ஆண் கைது

ஐஆர்எஸ் அதிகாரி ப்ரோபைல், பெண் குரல் : ஆண்களை ஏமாற்றிய ஆண் கைது

தமிழகம் முழுவதும் திருமண இணையதளங்கள் மூலமாக மோசடி செய்த ராம்குமார் பாண்டியன் என்பவரை, சென்னை மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் கார்த்திக் என்பவரது புகாரின் அடிப்படையில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. இயல்பாகவே பெண் குரலில் பேசும் திறன் கொண்ட ராம்குமார் பாண்டியன், அதனைச் சாதகமாகப் பயன்படுத்தி திருமண இணையதளங்கள் மூலம் பல ஆண்களை ஏமாற்றி, சுமார் 1 கோடி ரூபாய் வரை மோசடி செய்தது…

Read More
மாமூல் கேட்ட தவெக நபர் : பிச்சையெடுத்து சமூக ஆர்வலர் நூதன போராட்டம்

மாமூல் கேட்ட தவெக நபர் : பிச்சையெடுத்து சமூக ஆர்வலர் நூதன போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காக்ககங்கரை பகுதியைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் சுரேஷ். இவர் தனது சொந்த டிரஸ்டான ஹீரா பெண் மோடி அறக்கட்டளை சார்பாக கடந்த சில தினங்களாக அப்பகுதியில் உள்ள காக்கங்கரை குளத்தை தூர்வாரி வருவதாக கூறப்படுகிறது. இந்த குளத்தால் சேமிக்கப்படும் தண்ணீர் காக்கங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் நிலங்கள் பயன் பெறும். இந்த குளத்தை தூர் வாருவதை அறிந்த அதே பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்தவிஜயகுமார் என்பவர், குளத்தை தூர் வர எம்எல்ஏவுக்கு…

Read More